15 லட்சம் ரூபாய் வரை…. எஸ்பிஐ வங்கியின் சூப்பரான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வருடாந்திர திட்டத்தை அறிமுகம்…
Read more