Breaking: பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கைது… வீட்டு காவலில் சிறை வைத்த போலீஸ்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் எனக் கூறி இந்து அமைப்பினர் போராட்டம் அறிவித்ததால் மதுரையில் நேற்று மற்றும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற இந்து அமைப்பினரை காவல்துறையினர் கைது…

Read more

Other Story