“இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம்”… ரூ.7,500 கோடி என்னாச்சு…? அமைச்சரே நீங்கதானே சொன்னீங்க பதில் சொல்லுங்க…. அண்ணாமலை ஆவேசம்..!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில்தான் இருக்கின்றன.…
Read more