இனி இப்படி வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!
இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து…
Read more