சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்… பிரதமர் மோடி பங்கேற்பு…!!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று விசாகப்பட்டினத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடக்கும் இந்த கொண்டாட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த யோகா தினத்தை ஒட்டி நாடு…
Read more