மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து…. நொடியில் உயிர் பிழைத்த 36 பயணிகள்….. திருப்பூரில் அதிர்ச்சி …!!

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர்…

Read more

தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…

Read more

சிபிஐ விசாரணை வேண்டும்… காவல்துறையினர் அலைக்கழிக்கிறார்கள்… இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு ரிதன்யாவின் தந்தை பரபரப்பு பேட்டி..!!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரித்தன்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக…

Read more

“திருமணம் ஆகி 78 நாள்தான் ஆகுது”… புதுப்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பம்… கணவன், மாமனார் மாமியார் செய்த கொடூரம் அம்பலம்… பரபரப்பு பின்னணி…!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரதன்யா(27) மற்றும் கவின்குமார் (28) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்களை ஆனது. இந்நிலையில் புதுமணப் பெண் பிரதன்யாவுக்கு அவரது கணவன், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…

Read more

“என்னை நம்பி வா வேலை வாங்கி தரேன்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“மீண்டும் அதிர்ச்சி”… செல்போனில் பேசியபடியே பேருந்து ஓட்டிய அரசு ஓட்டுநர்… அதிர்ச்சியில் பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கிளை சுற்றுப்புற கிராம பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடியே வண்டியை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், …

Read more

“ஒவ்வொரு முறையும் ஆசையாக அலங்காரம் செய்து”… மாப்பிள்ளை வீட்டார் வராங்க, ஆனா பதில்… திருமணமாகாத ஏக்கத்தில் 25 வயது இளம்பெண்… ஐயோ இப்படியா நடக்கணும்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வித்யாலயம் அருகே பாரதி நகர் பகுதியில் ராஜ்மதி என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பூரில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்மதிக்கு…

Read more

யாரு கெத்துன்னு பார்த்திடலாம்..? ஏரியா விட்டு ஏரியா போய்… நீ பெரிய ஆளா இல்ல நானா..? நடுரோட்டில் கட்டி புரண்டு அடிதடி சண்டை… திருப்பூரை அலறவிட்ட மாணவிகள்… வீடியோ வைரல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் இன்ஸ்டாகிராமில் இரண்டு குழுக்கள் ஆரம்பித்து அதில் யார் பெரியவர்கள் அதாவது யார் கெத்து என்ற முறையில் மாறிமாறி போட்டி போட்டு பதிவுகளை…

Read more

இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் உள்ள காமராஜர் வீதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்துள்ளார். அதோடு…

Read more

ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…

Read more

பங்குச்சந்தையில் முதலீடு செய்த பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்… ரூ. 19 லட்சம் பறிப்பு… மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…!!!

திருப்பூர் மாவட்டத்தில் தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய தில்லைராஜன்…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது… போலீஸ் அதிரடி..!!!

திருப்பூரில் உள்ள பல்லடத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பல்லடம் டி கே டி மில் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்ட…

Read more

ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…

Read more

மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்… தன்னுடன் வாழ வராத மனைவியை கொன்ற 65 வயது முதியவர்… பின்னர் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற பகுதியில் வேலுச்சாமி(65), சாமியாத்தாள்(58) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாற்று ஜாதி பெண்ணை காதலித்து உள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து கசிந்த சமையல் எண்ணெய்…. யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பகுதி சேதம் அடைந்து எண்ணெய் கசிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குடங்கள் மற்றும் பக்கெட்டுகளை எடுத்து…

Read more

பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

“காதலிக்கலனா மார்ஃபிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்”… மாணவியை வற்புறுத்திய வாலிபர்… அதிரடி கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அடுத்த முருங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அப்பச்சிகுமார் (19). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். அப்போது…

Read more

“தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமி”… திடீரென கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… மினிபஸ் ஓட்டுநர் கைது… பரபரப்பு சம்பவம்.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச் குழந்தைகள் நலக்குழு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேருந்து நிலையத்தில் உடல்நிலை…

Read more

“பிளஸ் 1 தேர்வில் தோல்வி”… அழுது கொண்டே இருந்த மாணவி.. கிணற்றின் அருகே கிடந்த செருப்பு.. 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்… கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த…

Read more

“தாய்லாந்தில் நடந்த பளு தூக்கும் போட்டி”… 320 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி தங்கப்பதக்கம் என்ற தமிழக பெட்ரோல் பங்க் ஊழியர்… குவியும் பாராட்டு..!!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து…

Read more

தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் அள்ளலாம்… வாட்ஸ் அப்பில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்…

Read more

அடுத்த அதிர்ச்சி…! தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை… 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு…

Read more

“17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகிய 19 வயது வாலிபர்”… கர்ப்பத்தால் உறைந்த பெற்றோர்… போலீசில் பரபரப்பு புகார்..!!!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் அரசன் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

“தொடர் மிரட்டல்”… வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டூழியம்… 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே…

Read more

“கணவர் இறந்துட்டார்”… சாப்பாட்டில் விஷம்… மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலை செய்த தாய்… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

உரிய ஆவணங்கள் இல்லாமல்…. இந்தியாவுக்குள் நுழைந்த தம்பதி… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் நிட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மொதிர் ரகுமான்(37), அவருடைய…

Read more

காதல் மனைவி தற்கொலை… அடுத்த சில நிமிடங்களிலேயே கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை…

Read more

காதணி விழாவுக்கு 3 நாட்கள் முன்பு…. குழிக்குள் வைத்து அம்மனை வழிபடும் மக்கள்… ஏன் தெரியுமா….?

இறைவனை வழிபடுவதற்கு என்று சில வழக்கங்கள் உள்ளது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தால், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் போன்ற பல வழிபாடுகள் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள் வசித்து…

Read more

அடக்கடவுளே..! கல்குவாரி நீரில் மூழ்கி.. ஒரே நேரத்தில் பலியான தாய் மகள்கள்.. பரிதாப சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே வேலம் பாளையத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் தாய் மற்றும் இரண்டு மகள்கள் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென தாயுடன் இரண்டு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.…

Read more

பைக் திருட்டு வழக்கு… கைதி தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது முருகானந்தம் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.…

Read more

உஷார்..! Address கேட்ட நபர்… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசில் பரபரப்பு புகார்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு பிருந்தா தேவி (33) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனத்தில்…

Read more

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்…. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து…. 6 பேர் காயம்…!!!

திருப்பூரில் இருந்து நோயாளி உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

whatsapp-பில் வந்த மெசேஜ்… பறிபோன ரூ. 7.44 லட்சம்…. பரிதவிப்பில் நிறுவன உரிமையாளர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி, இவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணில் தங்கராஜ்…

Read more

மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்… 10 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குமாரசாமி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ்(55) என்பவரின் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

“16 வயது சிறுமியுடன் காதல்”… சென்னையிலிருந்து நண்பனுடன் தேடி வந்த insta காதலன்… 3 பேரும் பலியான விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பகுதியில் பள்ளி மாணவி தர்சனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த ஆகாஸ்(19) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறினர். தன்னுடைய காதலுக்கு எந்த பிரச்சனையும்…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… தட்டி கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற…

Read more

“ஐயோ.. இனிமேல் என் பிள்ளைகளை…” தாய், தந்தை, மகனை கொடூரமாக கொன்ற கும்பல்…. கதறி துடிக்கும் மனைவி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வ சிகாமணி(76), அலமேலு(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு செந்தில்குமார்(45) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஐடி…

Read more

Breaking: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிக்க துடிக்க படுகொலை… வீடு புகுந்து நகை பணம், கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

யாருப்பா இந்த ஐடியா கொடுத்தது…? வைரலான வீடியோ… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தலா ஒரு சேர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 சேர்கள் போடப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என…

Read more

3 மாத தவண கட்டல….. நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் 2017 ஆம் ஆண்டு DHFL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ.16,457 என 2023 ஆம் ஆண்டு வரை சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே…

Read more

“அப்பா.. இனிமேல் குடிக்காதீங்க…” கெஞ்சிய மகளை தரக்குறைவாக பேசிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோடு மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரப்பன் மது…

Read more

பைக்கில் மோதுவது போல் சென்ற பேருந்து…. ஆத்திரத்தில் ஓட்டுநர் மடியில் ஏறி அமர்ந்த வாலிபர்… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் நகரத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், சோளிபாளையத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் பஸ் டிரைவரின் மீது ஆத்திரம் கொண்டு ரகளை செய்ததால் ஏற்பட்டது. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ரகுராம் என்ற டிரைவர் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பஸ் இயக்கிக் கொண்டு…

Read more

நண்பர்களே நாடகம் ஆடிட்டாங்க.. ரூ.86 லட்சத்தை பறிகொடுத்து தவிக்கும் தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நெருங்கிய நண்பர்கள் மூலம் மோசடிக்கு உள்ளாகினர். கார்த்திகேயன், நிலம் விற்பனை புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம்…

Read more

Other Story