“கிறிஸ்துமஸ் கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார்”… 2 பேர் துடிதுடித்து பலி… 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பதை பதைக்க வைக்கும் பகீர் வீடியோ..!!!
ஜெர்மனி நாட்டில் உள்ள மக்டேபெர்க் நகரில் ஒரு சந்தை உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த…
Read more