“இனி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு”… புதிய விதிமுறைகள் என்னென்ன..? CBSE அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!!!
10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் குறித்து முக்கியமான அறிவிப்பை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, வரும் கல்வியாண்டில் இருந்து 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரு பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெறுகிறார்கள். ஆனால், இதில் ஒரு தேர்வு…
Read more