கன்னட மொழி, கலாச்சாரம், நிலம், இலக்கியம் குறித்து பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை… பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு..!!
தமிழ் நடிகர் கமலஹாசன் தக்கலைப் பட விழாவில் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனை அடுத்து கர்நாடகாவில் கமலஹாசனுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தக்கலைப் படத்தை திரையிடவும் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டது. பல்வேறு மிரட்டல்களும்…
Read more