
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் அகண்டா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படங்களில் அதிக வசூல் பெற்ற படமாகும். இதில் பிரக்யா ஜெய்ஸ்வால் ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
The fury of the divine strikes 💥💥🔱#Akhanda2Teaser TRENDING #1 on YouTube with 22 MILLION+ VIEWS & 550K+ LIKES ❤🔥
▶️ https://t.co/T4W32cE1gbHappy birthday to the ‘GOD OF MASSES’ #NandamuriBalakrishna ✨#Akhanda2 THANDAAVAM IN THEATRES DUSSEHRA 25th SEPTEMBER… pic.twitter.com/PzXiOi6ze7
— 14 Reels Plus (@14ReelsPlus) June 10, 2025
இது தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப குழுவினரை இரண்டாம் பாகத்திலும் பணி புரிகின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் தமிழ் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை இப்பட குழு நேற்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலானது.