3-வது பெரிய கட்சி விடுதலை சிறுத்தைகள் தான்… 25 தொகுதிகள் கேட்க முடிவு… கட்சியை பலப்படுத்தும் பணியில் திருமாவளவன்…!!

வருகின்ற 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திமுக கடந்த 3 மதங்களுக்கு முன்பே தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அது…

Read more

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்…. இதுக்கு காரணமே வேறங்க…. என்னனு தெரியுமா..??

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான  சட்டமன்றத் தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. இதில், ராஜஸ்தானுக்கு நவ.23-ல் தேர்தல் என அறிவித்த நிலையில், தற்போது நவ. 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால்,…

Read more

2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி…. சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு…!!

தேர்தலுக்கு பணம் என்பதை மாற்ற வேண்டும், அந்த மாற்றத்துக்கான புரட்சி, மக்களிடம் இருந்து உருவாக வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சேலம் மண்டல அளவில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று சேலம் இரும்பாலை அருகே ஒரு மண்டபத்தில் நடந்தது.…

Read more

திருமணம் முடிந்த கையோடு…. ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புது ஜோடிகள்…. குவியும் பாராட்டுகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த நிலையில்…

Read more

“இபிஎஸ்-க்கு மீண்டும் அக்னி பரீட்சை”…. கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு…? அதை செய்வாரா ஓபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்ததோடு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை அவர் தரப்பினர் கொண்டாடி…

Read more

சூடு பிடிக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தல்… 189 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக…. முழு லிஸ்ட் இதோ…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

“இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்”…. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்த ராமையா செய்தியாளர்களை…

Read more

“திரும்பும் திசையெல்லாம் செக் வைக்கும் ஓபிஎஸ்”…. பதிலடி கொடுக்குமா இபிஎஸ் டீம்… கர்நாடக அரசியல் பரபர…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் போட்டியிட விரும்புகிறார்கள். இதற்காக தமிழர்கள்…

Read more

“கர்நாடகா சட்டசபை தேர்தல்”…. இனி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்…. வெளியான தகவல்….!!!

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொதுகூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதை முன்னிட்டு பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின்…

Read more

சட்டசபை தேர்தல்… மேகாலயாவில் 12.06 %, நாகாலாந்தில் 15.76% வாக்குகள் பதிவு…!!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் 59…

Read more

Other Story