“191 குழந்தைகள் உட்பட 436 சடலங்கள்”… பரலோகம் அனுப்புவதாக கூறி பட்டினி போட்டுக்கொன்ற பாதிரியார்… நாட்டையே உலுக்கிய கொடூரம்…!!
கென்யாவில் உள்ள ஷகாஹோலா காட்டில் நடந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ‘குட் நியூஸ்’ இன்டர்நேஷனல் சர்ச் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஒரு தேவாலயத்தில், பாதிரியார் பால் மெக்கன்சி தலைமையில் நடந்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த தேவாலயத்தில்…
Read more