38 போட்டிகள்… கடைசி இடத்தில் RCB… முதலிடம் வகிக்கும் விராட் கோலி…. வெளியான பட்டியல்…!!

2024 ஐபிஎல் தொடர் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வேறு எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்து பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், 2024 IPL- ல் இதுவரை 38 போட்டிகள்…

Read more

“ஆர்சிபி அணியின் தோல்வி”… மைதானத்திலேயே கதறி அழுத ரசிகர்… சமாதானப்படுத்திய காவலர்… மனதை உருக்கும் வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்த நிலையில் பெங்களூர் அணி 221 ரன்கள் எடுத்தது. இதனால் ஒரு…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் திடீர் விலகல்….!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் டெல்லி கேப்பிடல் அணியில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு போட்டியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. இதன்…

Read more

பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு 50% அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் 2 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதலாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள்…

Read more

IPL 2024: “அதிக சிக்ஸ் அடித்த ஐதராபாத் அணி”…‌ புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி சாதனை….!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி…

Read more

“பஞ்சாப் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா”…? பதறிப்போன ப்ரீத்தி ஜிந்தா… பரபரப்பு விளக்கம்…!!

ஐபிஎல் 2024 போட்டிகள் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ரோகித் சர்மாவை பஞ்சாப் அணியின் கேப்டனாக களம் இறக்க ப்ரீத்தி ஜிந்தா திட்டமிட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வந்த…

Read more

CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…. ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து…

Read more

“சிஎஸ்கே அணியின் தோல்வி” …. இதற்கு மேல் சிறப்பாக விளையாடும் படி வீரர்களிடம் கூற முடியாது…. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது.…

Read more

“ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர்”…. புதிய சாதனை படைத்த MS தோனி….!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள்…

Read more

“பேட்டிங் ஆர்டர்”… ருதுராஜ் செய்த விஷயம்… சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இதுதான் காரணமா…?

ஐபிஎல் 2024 போட்டிகள் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள்…. 2-வது இடத்திற்கு முன்னேறிய பட்லர்… முதலிடத்தில் யார் தெரியுமா…?

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் பட்லர்…

Read more

“ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு”… ஆர்சிபி அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஐபிஎல் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான் அணியும் 2-ம் இடத்தில் கொல்கத்தா அணியும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து புள்ளி பட்டியலில் 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஹைதராபாத், லக்னோ, குஜராத்,…

Read more

“சிக்ஸர் அடித்த பந்து”… குட்டி ரசிகைக்காக தோனி செய்த செயல்… என்ன செஞ்சாருன்னு தெரியுமா..?

ஐபிஎல் தொடரில் 29-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை…

Read more

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்… 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை…

Read more

விசில் போடு…! ஐபிஎல் வரலாற்றில்…. புதிய சாதனை படைத்த தோனி…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அரிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், சேஸிங்கில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். ஐபிஎல்-2024 இன் ஒரு பகுதியாக சேப்பாக்கத்தில் கொல்கத்தா…

Read more

IPL 2024 : கட்டிப்பிடித்த லெஜண்ட்ஸ்… புன்னகையுடன் தோனி – கம்பீர்… நினைவுக்கு வரும் 2011… வைரல் வீடியோ.!!

2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியின் போது சக வீரர்களாக இருந்த எம்எஸ் தோனி மற்றும் கெளதம் கம்பீர், ஐபிஎல் 2024 சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சிஎஸ்கே) இடையேயான போட்டிக்குப் பிறகு…

Read more

IPL BREAKING: சிஎஸ்கே அணியிலிருந்து பதிரனா விலகல்…!!!

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பதிரனா நாளைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடைசி போட்டியில் பதிரனா விளையாடவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு பதிரனா விளையாடாததே காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவுக்கு…

Read more

ஐபிஎல் போட்டி தேதி மாற்றம்… திடீர் அறிவிப்பு…!!!

ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் போட்டி ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நாடு முழுவதும் ஏப்ரல் 17ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதனால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற…

Read more

155.8 கி.மீ வேகம்… ஐபிஎல்லில் புதிய சாதனை படைத்த மயங்க் யாதவ்….!!!

பஞ்சாபிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் (21) புதிய சாதனை படைத்துள்ளார். 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய பவுலர் என்ற பெருமையை பெற்றார். மேலும், அபாரமாக பந்துவீசிய அவர்,…

Read more

தெரியாமல் வாங்கப்பட்டவரா இப்படி…? ஐபிஎல் தொடரில் நடக்கும் அதிசயம்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில், பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷஷாங்க் சிங் என்பவரை பஞ்சாப் அணி ரூ.20 லட்சத்துக்கு மாற்றி வாங்கியது. வேறு வழியின்றி அணியில் வைத்துக் கொள்ளப்பட்ட அவர், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய…

Read more

BREAKING: விபத்தில் சிக்கினார் ஐபிஎல் வீரர் ராபின் மின்ஸ் பைக்..!!!

குஜராத் அணியால் ₹3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார். பழங்குடியின வீரரான இவர், இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. விக்கெட் கீப்பராக மின்ஸை களம் இறக்க குஜராத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த…

Read more

ஐபிஎல் மட்டும் தொடங்கல….. பிசிசிஐ எடுத்த மிக மோசமான முடிவு…. கம்பீர் அதிரடி கருத்து.!!

ஐபிஎல் தொடங்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ தவறு செய்திருக்கும் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல் ), 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஐபிஎல்லின் 17வது சீசன் 2024 மார்ச்…

Read more

ஆப்கான் டி20ஐ தொடர் & 2024 ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா விளையாடுவார்.!!

ஆப்கானிஸ்தான் டி20 மற்றும் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளார். 2023 உலகக் கோப்பையின் போது பாண்டியா காயமடைந்தார். ஆனால் இப்போது பாண்டியாவின் ரசிகர்களுக்கு ஒரு…

Read more

Impact Player Rule : இதை முதலில் நீக்குங்க…. நல்லதல்ல…. பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த வாசிம் ஜாபர்.!!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர், ஐபிஎல்லில் இருந்து இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 2023 சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இது…

Read more

‘நான் முட்டாள்’….. இந்திய ரசிகர்களை அப்படி சொல்லியிருக்க கூடாது…. அன்றைய பேச்சுக்கு இன்று ஹாரி புரூக் வருத்தம்.!!

2023 ஐபிஎல்லின் போது இந்திய ரசிகர்களுக்கு எதிராக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்தார் ஹாரி புரூக்.. இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி புரூக், 2023 ஐபிஎல்லின் போது இந்திய ரசிகர்களுக்கு எதிராக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்தார். இந்த இளம்…

Read more

2008ல் முடிந்தது.! ஐபிஎல்லில் விளையாடனும்….. பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி விருப்பம்…. எதிர்காலத்தில் நடக்குமா?

ஐபிஎல் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஹசன் அலி கூறியுள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஐபிஎல்லில் விளையாட ஆசைப்படுகிறார். இதை அவரே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். ஒருநாள் ஐபிஎல் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்…

Read more

தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத்தை வியூக ஆலோசகராக நியமித்தது லக்னோ.!!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இந்திய அணி தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத்தை வியூக ஆலோசகராக நியமித்தது. ஐபிஎல் 2023 முடிந்ததும், கிரிக்கெட் ரசிகர்கள் ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 என்ற உற்சாகத்தில் மூழ்கிகிடக்கின்றனர். ஐபிஎல்லின் அனைத்து…

Read more

ஐபிஎல்லில் நிறைய பணம் கிடைக்கும்…. “ஆனால் நான் நாட்டுக்காக ஆடுவேன்”…. மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்..!!

“ஐபிஎல்லில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் நான் நாட்டுக்காக விளையாடுவேன்” என்று ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.. இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரில் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.…

Read more

2 பால் 10 ரன்…. சூப்பரா போடும்போது ஏன் அறிவுரை…. அவருக்கு தெரியாதா?…. விளாசிய சேவாக்..!!

2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலர் மோஹித் ஷர்மாவின் மனநிலையை குழப்பிவிட்டனர் என சேவாக் விமர்சித்தார்.. ‘பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ (Breakfast With Champions) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரேந்திர சேவாக்கிடம் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்…

Read more

IPL 2023 : கோடிகளில் வாங்கப்பட்டு ஜொலித்த மற்றும் சொதப்பிய வீரர்கள் யார் யார்?

இந்த ஐபிஎல் (ஐபிஎல் 2023) சீசன் ஏலத்தில், அதிக தொகைக்கு ஏலம் போன ஒரு சில வீரர்கள் அனைவரின் கவனத்தையும்  ஈர்த்தனர்..  சொதப்பிய வீரர்கள் யார் யார்? கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்ற ஐபிஎல் (ஐபிஎல் 2023) கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக…

Read more

ஐபிஎல் 2023 : கோப்பை வென்ற ஒரு சென்னை வீரருக்குக் கூட இடமில்லை….. சிறந்த ஆடும் லெவனைத் தேர்ந்தெடுத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..!!

தற்போது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவன் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அறிவித்துள்ளார்.. ஐபிஎல் 16வது சீசனில், குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுடன் தொடரை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். பந்துவீச்சில்…

Read more

இனி யூ டர்ன் இல்லை…. இதுவே கடைசி போட்டி…. ஓய்வை அறிவித்த சிஎஸ்கே நட்சத்திர வீரர் ராயுடு…. அரசியலில் இறங்கப் போகிறாரா?

ஐபிஎல் 2023 சீசன் இறுதிப் போட்டி தனது வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.. இந்திய அணியின் மூத்த பேட்டர், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர், தெலுங்கு தேஜம்…

Read more

#CSKvGT : ஐபிஎல்லில் எனது கடைசி போட்டி….. அம்பதி ராயுடு டுவிட்..!!

சென்னை அணியின் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு இது எனது கடைசி போட்டி என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார். 2023 ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில்…

Read more

விஜயின் ‘வாரிசு’ படத்தை பார்த்து ரசித்த சூர்யகுமார் யாதவ்…. வைரல் வீடியோ..!!

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் விமானத்தில் பார்த்து ரசித்த வீடியோ வைரலாகி வருகிறது.. 16வது ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச் சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்…

Read more

அடுத்த ஐபிஎல்லில் தோனி விளையாட மாட்டார்…. ஆனால்…. மேத்யூ ஹைடன் கருத்து என்ன?

தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது தனது தனிப்பட்ட கருத்து என ஆஸ்திரேலிய ஜாம்பவான், சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டின் சின்னம் எம்எஸ் தோனி. வணிக குறியீடு. அவரால் அவ்வளவு எளிதில் ஓய்வு…

Read more

100% அடுத்த ஆண்டும் ஐபிஎல் விளையாடுகிறார் தோனி : உறுதியாக இருக்கும் பிராவோ.!!

அடுத்த ஆண்டும் ஐபிஎல் தோனி 100 சதவீதம் விளையாடுவார் என உறுதியாக இருப்பதற்காக பிராவோ தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைவரது பார்வையும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மீது உள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை…

Read more

போட்டிக்கு 40 ரன்கள் கொடுக்கும் ரன் மெஷின்…. கிண்டல் செய்த ரசிகர்…. பதிலடி கொடுத்த தேஷ்பாண்டே..!!

ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களுக்கு குறையாமல் ரன்களை கொடுக்கிறார் என்று கிண்டல் செய்த ரசிகருக்கு தேஷ்பாண்டே பதிலடி கொடுத்துள்ளார்.. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. இருப்பினும் தோனியின் சிறப்பான கேப்டன்சியால் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.…

Read more

CSK மீது செம அப்செட்டில் ஜடேஜா…. ஆர்சிபி அணிக்கு அழைக்கும் ரசிகர்கள்…. காரணம் என்ன…? டிரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய பங்காக இருந்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என…

Read more

போடு வெடிய….! ஐபிஎல் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே…. வேற லெவல் சாதனை…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணையில் தொடக்க வீரராக களம்…

Read more

“குஜராத் Vs சிஎஸ்கே”…. நாளை பிளே ஆப் சுற்றில் வரலாற்றை மாற்றுமா சென்னை அணி…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

ஐபிஎல் நடப்பு தொடரில் நேற்றைய தினத்தோடு லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் முன்னேறிய நிலையில் இரண்டாவது அணியாக சிஎஸ்கே தகுதி பெற்றது. அதன் பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும்…

Read more

IPL 2023: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்புகள் இருக்கிறதா…? அது எப்படி சாத்தியம்…!!!

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இதன் இறுதிப்போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதைத்தொடர்ந்து சின்னச்சாமி மைதானத்தில் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது. இன்றைய தினம் நடைபெறும் போட்டிகள்…

Read more

ப்ளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி…. சொந்த மண்ணில் மல்லுக்கட்டும் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ்…. வெற்றி யாருக்கு…?

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற…

Read more

ஐபிஎல் டி20: வெற்றி வாகை சூடுமா சென்னை ….? இன்று சிஎஸ்கே-டெல்லி கேப்பிடல்ஸ் மோதல்….!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும்…

Read more

ஜஸ்ட் மிஸ்…. “வெறும் 2 ரன்” பறிபோன 2 சாதனை…. தவறவிட்ட ஜெய்ஸ்வால்….!!

கொல்கத்தா ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 150யை டார்கெட் ஆக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் – ஜாஸ் பட்லர் களமிறங்கினர். 3 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் டக் அவுட்…

Read more

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி…. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி…!!!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி…

Read more

“சிஎஸ்கே Vs டெல்லி கேப்பிடல்ஸ்”… சேப்பாக்கத்தில் இன்று போட்டி…. வெற்றியை தொடருமா சென்னை….?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6 வெற்றி 4 தோல்வி ஒரு…

Read more

ரோஹித் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் பரிந்துரை..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித்…

Read more

இது என்னுடைய கடைசி ஐபிஎல் ஆக இருக்கலாம்…. “சென்னையை என்னால் மறக்கவே முடியாது”…. தல தோனி நெகிழ்ச்சி..!!

தற்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என்றும், ரசிகர்களின் அன்பை மறக்க முடியாது என்று தல தோனி நெகிழ்ச்சியுடன் பேசினார்.. மகேந்திர சிங் தோனி (எம்.எஸ். தோனி) கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல.. கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு உணர்ச்சி. இந்தியாவிற்கு…

Read more

IPL 2023 : ஃபினிஷர் என்பதை மறந்துட்டாரா?…. தினேஷ் கார்த்திக்கை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!!

இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சொதப்பி வருவதால் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.. ஐபிஎல் சீசன் 16ல் RCB விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் தோல்வி தொடர்கிறது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில், 5 பந்துகளில் 7…

Read more

அசத்தும் ரஹானே, துபே….. “தோனியின் திறமையை கண்டு வியக்கிறேன்”…. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டு..!!

 ரஹானே மற்றும் துபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி பிரகாசிக்க செய்கிறார் தோனி என  இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு வீரரை தொட்டால், அவரது…

Read more

Other Story