“சொகுசு கார் விபத்தில் 2 ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம்”…. கடும் எதிர்ப்பால் சிறுவனின் ஜாமீன் ரத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு…

Read more

“மினி லாரி மீது கார் மோதல்”… ஆசிரியர் உட்பட 2 பேர் பரிதாப பலி.‌‌.. ஒருவர் படுகாயம்..‌..!!

தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் கிருபா பொன் பாண்டியன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சைக்கு மீண்டும்…

Read more

அதிர்ச்சி…. டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் பலி…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியை இன்னும் நீங்காது நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

சோகம்..! வாணியம்பாடி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்து – தந்தை, மகன் பலி..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  தந்தை – மகன் இருவரும்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ஸ்ரீராம் என்ற பட்டாசு கடையை  நடத்தி வருகிறார் குமார்.…

Read more

தொடரும் மோதல்… ஆசிரியர், போராளியை கொன்ற இஸ்ரேல் படை…. பாலஸ்தீனத்தில் பரபரப்பு…!!!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில்…

Read more

அதிர்ச்சி!!.. மெட்ரோ ரயில் தூண் சரிந்து விழுந்ததில் தாய், 2 வயது குழந்தை பலி…. ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்பி ஆர்பி லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் உள்ள நகவாரா என்ற…

Read more

Other Story