அட இவரே சொல்லிட்டாரு… சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையை வெல்லும் அணி இதுதான்…!!!

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க கூடிய 9வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணமாக…

Read more

வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கல்வி உதவித்தொகை அறிவித்த UK பல்கலைக்கழகம்…!!!

இந்தியாவில் தற்போது வெளிநாடு சென்று கல்வி பயிலக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்த உடனே இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெற வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறார்கள். இப்படியான நிலையில்…

Read more

இந்தியாவில் தினம்தோறும் 462 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர்,.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நாடு முழுவதும் தினம்தோறும் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.…

Read more

பாஜக ஆட்சியில் 25 கோடி மக்களை பணக்காரர்களாக மாற்றியுள்ளோம்… பிரதமர் மோடி புகழாரம்…!

நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையாற்றுவதற்காக என்னை தேர்வு செய்துள்ளதற்கு நன்றி. சாமானிய ஏழை எளிய…

Read more

இன்னைக்கு இந்தியாவின் நிலை இதுதான்… பிரதமருக்கே அழைப்பு வரல… பரபரப்பை கிளப்பிய ராகுல் காந்தி..!

அமெரிக்க அதிபராக சமீபத்தில் ட்ரம்ப் பதவியேற்று கொண்டபோது இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு எதற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது…

Read more

இந்தியாவில் உள்ள பெயர் இல்லா ரயில் நிலையம்…. எங்க இருக்குன்னு தெரியுமா?… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!

இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு பெயர் எதுவும் இல்லை. இந்தியாவில் மொத்தம் 7112 ரயில் நிலையங்கள் உள்ளது. அதில் இந்த ரயில் நிலையம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.…

Read more

புதிய வரலாறு…! கவுண்டன் ஸ்டார்ட்… விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்… வேற லெவல்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 100ஆவது ராக்கெட் ஏவும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புவி நில வரைபடம் மற்றும் வானிலை நிகழ் நேரிட தரவுகளை பெறுவதற்காக NVS வகையான செயற்கைக்கோள்களை அனுப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் படி…

Read more

சிவப்பு மஞ்சள் நிற தலைப்பாகையில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி… வியக்க வைக்கும் காரணம்..!!!

இந்தியாவில் ஜனவரி 26, 2025 இல் நேற்றைய தினம் 76 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் மூவர்ண கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினார். அப்போது குடியரசு தின விழா…

Read more

அப்படி போடு.! 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்… யாருக்கெல்லாம் தெரியுமா..? மத்திய அரசு அறிவிப்பு.!!

பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும். இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் பத்ம விருதுகள் ஒன்றாகும். பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ. இந்த நிலையில்…

Read more

ச்ச்சீ..! இந்த வீடியோவை பார்த்தா ரயிலில் டீ காபியே குடிக்க முடியாது போலயே… பார்த்தாலே வாந்தி வருது… அதிர்ச்சி வீடியோ..!!

ரயிலில் பயணம் செய்வது பலருக்கும் அலாதி பிரியம். இதனால் பலரும் ரயிலில் பயணிக்க விரும்புவர். ரயிலில் குடும்பத்தாரோடு சேர்ந்து டீ, காபி, தின்பண்டங்கள் என வாங்கி விரும்பி உண்பதை பலரும் விரும்புவர். ஆனால் சமீபத்தில் ரயிலில் சுகாதாரம் இல்லாத பொருள்களாக இருப்பதாக…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! பாகிஸ்தான் பெயர் இந்திய ‌ அணி ஜெர்சியில் இடம்பெறும்.. பிசிசிஐ அறிவிப்பு.!

ஐசிசி சாம்பியன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணத்தினால் இந்தியா அணி பாகிஸ்தானுக்கு…

Read more

இந்தியாவிற்கு டொனால்ட் டிரம்ப் அரசு மிகுந்த மரியாதை கொடுக்கிறது… அண்ணாமலை புகழாரம்..!!

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவிற்கு மரியாதை கொடுக்கின்றது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அமெரிக்க குடி…

Read more

சளி, இருமல் இருக்கா… அப்போ உடனே மருத்துவரை பாருங்க…. வேகமாக பரவும் புதிய வகை நோய் தொற்று…!!

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கொரோனா என்ற நோய் தொற்று ஒன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பரவி ஊரடங்கு போடப்பட்டது. இதன்  காரணமாக பல ஆயிரம் கணக்கான மக்கள்கள் உயிரிழந்தனர். இந்த கொரோனா நோய் தொற்றின் தாக்கம்…

Read more

பார்த்ததே இல்லையா.? பூரியை மிகவும் விரும்பி சாப்பிடும் தென் கொரியப் பெண்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் இங்குள்ள பாரம்பரிய உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் கொரிய பெண் தனது குடும்பத்துடன் ஆளு பூரியை சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது நிலையில், இந்தியர் ஒருவர் தனது…

Read more

“இன்னும் 10 வருஷம் தான்”.. உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும்… ஆய்வில் வெளிவந்த தகவல்…!!!

உலகிலேயே அதிக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இன்னும் சில வருடங்களில் உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய மக்கள் தொகை கணிப்பு தரவுகளின் படி, இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா, முஸ்லிம்…

Read more

அப்படி போடு..! வாட்ஸ் அப்பில் அனைவருக்கும் பேமெண்ட் வசதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் டிஜிட்டல் பேமென்ட் வசதியை அதிகப்படுத்துவதற்காக வாட்ஸ் அப்  நிறுவனம் வாட்ஸ் அப் மூலம் பேமெண்ட் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய தேசிய…

Read more

செம மாஸ்…! அந்த விஷயத்தில் உலக அளவில் 4-வது நாடு என்ற பெருமையை பிடித்த இந்தியா… மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து PSLV 60 ராக்கெட் வெற்றிகரமாக டிசம்பர் மாதம் 30ஆம் தேதி இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. PSLV 60 ராக்கெட் 220 கிலோ எடை…

Read more

நாளை முதல் (ஜன.1) முதல் இந்த வங்கி கணக்குகள் செயல்படாது… ரிசர்வ் வங்கி..!!

இந்தியாவின் முதன்மையான வங்கி ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் படி மூன்று வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இந்த விதிமுறைகள் ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என…

Read more

சீனாவின் புதிய திட்டம்… பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை… ஒப்புதல் வழங்கி உத்தரவு..!!

இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா என்ற நதி ஒன்று உள்ளது. இந்த நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையை கட்ட சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த அணை 15 லட்சம் கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதனால் இந்த நதி பாய்ந்து ஓடும்…

Read more

IND vs AUS: விராட் கோலியின் கவனக்குறைவு…‌ 82 ரன்னில் அவுட் ஆனார் ஜெய்ஸ்வால்…!!

இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 போட்டிகள் முடிந்த நிலையில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 3வது போட்டியில் மேட்ச் டிராவானது. இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்க…

Read more

வருடத்திற்கு ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி குறைய வாய்ப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யக்கூடிய நிதி பட்ஜெட்டில் 15 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து வரி குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

Read more

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு… பிரதமர் மோடி, அமித்ஷா நேரில் சென்று மரியாதை…!!

மன்மோகன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவார். இந்தியாவின் 14 வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் இந்தியாவின் சிறந்த பொருளியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவரது பதவிக்காலம் 2004…

Read more

“டிஜிட்டல் அரஸ்ட்” என்ற பெயரில் நூதனத் திருட்டு… “காலர் டியூன்” மூலம் மத்திய அரசு விழிப்புணர்வு…!!

இந்தியா  டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இந்த நிலையில் வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி…

Read more

சூப்பரோ சூப்பர்..! இனி 26 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்திய மாநிலங்களவையில் இந்திய பயணிகளின் பாஸ்போர்ட் தரவரிசைகள் குறித்து விவரங்களை வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி பரதன்சிங் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளார். இந்த எழுத்துப்பூர்வமான பதிவில் கூறியிருப்பதாவது, பாஸ்போர்ட்டுகள் தரவரிசை வழங்கும் பட்டியலில் தனியார் நிறுவனங்களும் உள்ளன. இந்திய அமைச்சகத்துக்கு…

Read more

சூப்பர்..! வாட்ஸ் அப்பில் வந்த புது நண்பர்… இனி AI உடன் ஜாலியாக பேசலாம்… வெளியான அட்டகாசமான அப்டேட்…!!!

“Whatsapp” தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடு இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்குரிய சந்தேகத்திற்குரிய கேள்விகளை எளிமையான முறையில் கேட்கவும் அதற்கான சரியான பதிலை பெறவும்…

Read more

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியா…. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்….!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ள வரி குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% அளவிற்கு வரி விதித்துள்ளது. தொடர்ந்து இதேபோன்று இந்தியா…

Read more

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்… அதிலும் ஒன்னு புதுச்சேரியில் இருக்குதாம்… மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

இந்திய பாராளுமன்றத்தில் நேற்று இரு அவைகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் மக்களவை கேள்வி நேரத்தில் போலிப் பல்கலைக்கழகங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வில் அவர் கூறியதாவது, இதுவரை இந்தியாவில் 12…

Read more

70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்… எதுக்கு சொல்றேன்னா…?…. விளக்கம் அளித்த நாராயணமூர்த்தி.. !!

பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை உழைக்க வேண்டும் எனக் கூறியது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய…

Read more

இந்தியர்கள் வரமாட்டேங்குறாங்க…. சீனர்களை குறி வைக்கும் மாலத்தீவு…. பக்காவாக போட்ட திட்டம்….!!

கடந்த ஆண்டு மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பதவியேற்ற பின் இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். கடந்த வருடம் இரண்டாம் காலாண்டில் 54,207 இந்திய சுற்றுலாப்…

Read more

டிச.15 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க… பிஎஃப் திட்டத்தில் முக்கிய அப்டேட்… EPFO அறிவிப்பு…!!!

பிஎஃப் என்பது அனைத்து நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் எதிர்காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்பு  அமைப்பாகும். பிஎஃப் பெரும் உறுப்பினர்களுக்கு மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும்…

Read more

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட முதல் 10 நாடு…. இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா….!!!!

சர்வதேச நிறுவனம் இந்த ஆண்டுக்கான அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாட்டின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு…

Read more

அப்படி போடு….! பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்….!!!

பெண்களுக்கும் பொருளாதாரம் சார்ந்த அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்பதி திதி யோஜனாவை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதற்காகவும், பெண்களின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்துவதற்காகவும்…

Read more

நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் சிலர்… ஏற்றத்தாழ்வு உடைய பக்கோடா பாலிசி… காங்கிரஸ் கண்டனம்…!!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஏற்றத்தாழ்வு அரசாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவில் வருமானம்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ. 1087 கோடி… 85 சதவீதம் அதிகம்… யுபிஐ மோசடி குறித்து மத்திய அரசு ஷாக் ரிப்போர்ட்…!!

மக்களவை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கை குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளார். இந்தக் கூட்டத்தில் யுபிஐ மோசடி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், யூபிஐ பண பரிவர்த்தனையில் நடப்பு ஆண்டான…

Read more

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இந்தியா வருகை… எப்போது தெரியுமா..?

இங்கிலாந்தில் மன்னராக இருப்பவர் 3ம் சார்லஸ். இவர் பல நாடுகளுக்கு சுற்றும் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு புற்றுநோய் இருக்கிறது. அந்த வகையில் மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மன்னரும்,…

Read more

சூப்பரோ சூப்பர்..! டிச.2 ஆம் தேதி முதல் இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவின் 2024- 25 காண நிதியாண்டின் புது பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல திட்டங்களைப் பற்றி கூறினார். இந்தத் திட்டத்தில் மிக முக்கியமான திட்டம் பி.என் இன்டர்ன்ஷிப். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி வேலை…

Read more

IND vs AUS டெஸ்ட் போட்டி…. சாதனை படைத்த பும்ரா…. என்னன்னு தெரியுமா?….!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 150 ரன்கள் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்நிலையில்…

Read more

திருமணத்தின் போது கேமராவுக்கு முன் சிரிப்பும், கேமராக்குப் பின் அழுகையும்… வித்தியாசமான பெண்ணின் செய்கை…. வீடியோ வைரல்..!!

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான தருணம் ஆகும். அதுவும் 1 இது பெண்களுக்கு மிகவும் முக்கியமான வாழ்வியல் பகுதியாகும். ஒவ்வொரு பெண்ணும் திருமணத்தின் போது தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு மற்றொரு வீட்டிற்கு செல்வது மிகவும் உணர்ச்சிகரமான…

Read more

தென்னிந்தியாவில் பனிப்பொழியும் ஒரே ஒரு கிராமம்.. எங்குள்ளது தெரியுமா…? பலரும் அறியாத சுவாரசிய தகவல்..!!

பொதுமக்கள் பனிப்பொழிவு பிரதேசம் என்றாலே துருவப் பகுதியையும், ஐரோப்பிய, கனடா நாடுகளையும் மட்டுமே கூறுவர். ஆனால் இந்தியாவின் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்றால் இமயமலை பகுதிகளில் ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல…

Read more

வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு… இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய தேர்தல் ஆணையத்தால் 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை வாக்காளர் அட்டையாகும். தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அரசு வாக்களிப்பவரின் அடையாளங்களை பெறுவதற்கு ஒரு ஆவணமாக வாக்காளர் அட்டையை பயன்படுத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர்…

Read more

கிரெடிட் கார்டு இப்படித்தான் தேர்வு செய்யணுமா…? இதெல்லாம் தெரியாம போச்சே…!!

கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கியால் வழங்கப்படும் கடன் அட்டை. மாதம் தோறும் வருவாய்க்கு அதிகமான செலவுகளை செய்வதற்கு தேவையான ஒரு கடன் அட்டை ஆகும். இதன் மூலம் பொருள் அல்லது சேவையை வாங்கலாம் இதற்கு பணமாகவோ அல்லது கடனாகவோ வங்கிக்கு…

Read more

ஆதார் கார்ட் பயன்படுத்துபவரா நீங்கள்?.. கட்டாயமாக இதைப் பாருங்க…!!

ஆதார் அட்டை என்பது ஒரு இந்திய குடிமகனின் அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகும். இது 12 இலக்க எண்களை கொண்டுள்ளது. தற்போது ஆதார் கார்டு அரசின் அனைத்து சலுகைகளையும், மானியங்களையும் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய அட்டையாகும். ஆதார் அட்டை…

Read more

“18-ல் இருந்து 21″… உயரும் பெண்களின் திருமண வயது… வெளியான முக்கிய தகவல்…!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி திருமண வயது என்பது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 ஆகும். இதற்குக் கீழ் வயதுடைய இளைஞர்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆக கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…

Read more

இந்தியாவில் எலான் மஸ்கின் இணைய சேவை… விரைவில் இந்தியா அனுமதி…!!

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபரும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் தற்போது இந்தியாவில் விரைவில் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எலான் மஸ்க் தொடங்க உள்ள சேவை நிறுவனத்தின் பெயர் ஸ்டார்லிங்க் என கூறப்படுகிறது.…

Read more

இன்று தான் கடைசி… “தேர்தல் பத்திரம் முதல் தன் பாலின உறவு வரை”… ஓய்வு பெற்றார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட்டின் தீர்ப்புகளும் சர்ச்சைகளும்…!!!

தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் இந்தியாவின் 50ஆவது தலைமை நீதிபதி ஆவார்.அவர் மே 2016 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 9 நவம்பர் 2022 மற்றும் 8 நவம்பர் 2024 க்கு இடையில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.…

Read more

அடக்கொடுமையே…! அது ஷாம்பு இல்ல… அம்புட்டும் ‌ நச்சு நுரை… யமுனை நதியில் நீராடும் பெண்களின் அதிர்ச்சி செயல்..!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் டெல்லியின் பிரதான ஆறான யமுனை நதியில் ரசாயனம் கலந்து நதி முழுவதும் நச்சு ஆறாக மாறி வருகிறது. இந்த நிலையில் பாஜக கட்சியினர் மத்திய அரசு…

Read more

கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா… அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்… உடனே இந்த செய்தியை படிங்க..!!

அனைத்து வங்கிகளிலும் பண பரிவர்த்தனைகள் தற்போது ஆன்லைன் மூலமாக நடந்து வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு வங்கிகளும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கப்படுத்துவதற்கு பல ஆஃபர்கள் மற்றும் கேஷ் பேக்குகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட்…

Read more

அவர் பந்தை அடித்தாரா?… இல்லையா?…. நீங்க எப்படி உறுதி செய்தீர்கள்…. பண்ட் அவுட்டில் சர்ச்சை…. ஏபிடி…!!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த 3 போட்டிகளிலும் சிறப்பாக நியூசிலாந்து விளையாடி 3-0 எனத் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய…

Read more

இந்தியா – நியூசிலாந்து கடைசி டெஸ்ட்…. Toss வென்ற நியூஸிலாந்து…. பேட்டிங் தேர்வு….!!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்தின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. மும்பையில்…

Read more

எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்…. சீன வீரர்களுடன் இனிப்பை பகிர்ந்த இந்திய ராணுவம்….!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லடாக்கில் உள்ள இந்திய – சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ…

Read more

Other Story