நாய் கூண்டில் சிறுமி…. சாப்பாடும் கிடையாது தண்ணீரும் கிடையாது…. கைது செய்யப்பட்ட கொடுமைக்கார பெண்….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ரோஸ் அண்ட்ரசன் என்ற பெண் தனது 7 வயது மகளை நாய் கூண்டில் அடைத்து கிறிஸ்துமஸ் மரத்திற்கு அடியில் வைத்துள்ளார். மேலும் சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுக்காததோடு கழிவறையை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார்.…

Read more

240 வருட தொடர்பு…. அமெரிக்காவின் தேசிய பறவை…. வழுக்கை கழுகை அங்கீகரித்த அதிபர்….!!

அமெரிக்காவின் வடபகுதியில் தான் வழுக்கை கழுகு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தலை பகுதி மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த கழுகுக்கும் அமெரிக்க வரலாற்றுக்கும் 240 வருடங்களுக்கு மேலாக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வலிமை மற்றும் சக்தியின் அடையாளமாக இந்த கழுகு…

Read more

அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் சிஇஓ கொலை..‌. “கைது செய்யப்பட்டவர் குற்றவாளி இல்லையா”…? வழக்கில் திடீர் திருப்பம்..!

அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த யுனைடெட் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பிரையன் தாம்சன்(50) கடந்த டிசம்பர் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கடந்த டிசம்பர் 10ம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் உள்ள…

Read more

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்…. 2 மணி நேரத்தில் கட்டுக்குள் வந்து நிலைமை….!!

அமெரிக்காவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி விமான நிறுவனம் தான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்…

Read more

திருநங்கைகள் என்பது பைத்தியக்காரத்தனம்… என்னுடைய ஆட்சியில் அவர்களை ஒழித்து விடுவேன்… டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு..!!!

அமெரிக்காவில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் ஜனவரி மாதம் 2வது முறையாக அதிபர் பதவியை ஏற்க இருக்கிறார். இந்நிலையில் இவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2016 முதல்…

Read more

எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கு…! அமெரிக்க அதிபராக எலான் மஸ்கா…? டென்ஷனான டிரம்ப்… என்ன சொன்னார் தெரியுமா.?

அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் நகரில் நேற்று குடியரசு கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் டொனால்ட் டிரம்ப்  பங்கேற்றார். இந்நிலையில் வரையிறுக்கும் டிரம்ப் நிர்வாகத்தில், உலக பணக்காரரான எலான் மஸ்க் ஒருநாள் அதிபராக முடியுமா என்று அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப்…

Read more

அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் சென்னையைச் சேர்ந்த தமிழர்… டிரம்ப் அதிரடி நியமனம்..!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் தனது அரசு ஆட்சியில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி தொழிலதிபர்களான எலான் மஸ்க்  உள்ளிட்ட பலருக்கும் அரசின் முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். அதேபோன்று விவேக்…

Read more

அமெரிக்காவில் கல்லூரி விழா…. சுட்டமல்லே பாடலை அதே போன்று ரீமேக் செய்த மாணவர்கள்…. வீடியோ வைரல்….!!!

பான் இந்தியா அளவில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று தான் தேவரா. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் வரும் சுட்டமல்லே என்ற பாடலுக்கு ஹீரோ மற்றும் ஹீரோயின் கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பார்கள்.…

Read more

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியா…. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்….!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ள வரி குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% அளவிற்கு வரி விதித்துள்ளது. தொடர்ந்து இதேபோன்று இந்தியா…

Read more

பிரேக் பிடிக்காத கார்…. அமெரிக்காவில் இந்திய மாணவி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகள் நாகஸ்ரீ வந்தனா பரிமளா 2022 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் இந்திய மாணவர்கள் பயணித்த கார் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.…

Read more

சாலையில் சென்ற கார்கள் மீது மோதி பயங்கர விபத்து… இரண்டாகப் பிளந்த விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ‌..!!

அமெரிக்காவில் உள்ள தெற்கு டெக்சாஸில் விக்டோரியா ஸ்டேட் ஹைவே லூப் சாலைக்கு மேல் பகுதியில் தாழ்வான நிலையில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. திடீரென இந்த விமானம் சாலையில் நின்று கொண்டிருந்த 3 கார்கள் மீது வேகமாக மோதி இரண்டாக முறிந்து…

Read more

அடேங்கப்பா!… பிரபல பாப் பாடகி…. ஒரே கான்சர்ட் தான்…. ரூ.17000 கோடி வசூல்…!!!!

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் டெய்லர் ஸ்விஃப்ட். இவர் தனது 14 வயதிலேயே பல பாடல்கள் எழுதி ஆல்பங்களாக வெளியிட்டுள்ளார். இதனால் இவருக்கு உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் 2023ம் ஆண்டு மார்ச் மாதம்…

Read more

“கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளுக்கு இதுதான் சரியான முடிவு”… சிஇஓவை சுட்டுக் கொன்ற இன்ஜினியர்…வைரல் வீடியோ !!

மருத்துவத்துறைக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்காவாகும். இங்கு தனியார்  சுகாதாரத் துறை அமைப்பாக விளங்குவது யுனைடெட் ஹெல்த் கேர். இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகி (CEO) பிரைன் தாம்சன்(50). கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து யுனைட்டட் ஹெல்த் கேர்…

Read more

FIGHT…FIGHT…FIGHT….சண்டையை வலியுறுத்தும் வகையில் ட்ரம்பின் புதிய பர்ஃப்யூம் அறிமுகம் …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து அதில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் ட்ரம்ப் தனது அலுவலகத்தில் பதவி ஏற்புக்கு முன்னதாக புதிய வாசனை திரவியங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்ப் இதனை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.…

Read more

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மகனுக்கு “பொது மன்னிப்பு” வழங்கி தீர்ப்பு… கடும் கண்டனம் தெரிவித்த டிரம்ப்…!!

அமெரிக்க அதிபர் ஆன ஜோ பைடன் வரும் ஜனவரியோடு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் ஜோ பைடன் தன் பதவியில் இருக்கும் போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக முக்கிய முடிவுகளை செயல்படுத்துகிறார். இந்த நிலையில் தற்போது ரஷ்யா…

Read more

அமெரிக்காவின் புதிய அமைச்சர்கள்… தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்… டிரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன…?

அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதனை அடுத்து ஒவ்வொரு பதவிக்கும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளி அதிகாரிகளும் உள்ளனர். இதைத்தொடர்ந்து டிரம்ப் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டம்…. இப்படியா நடக்கணும்…. இந்திய மாணவனுக்கு நடந்த சோகம்….!!

கடந்த சில காலங்களாக அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மற்றொரு இந்திய மாணவரும் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் உப்பால் பகுதியை சேர்ந்தவர் ஆரியன் ரெட்டி. இவர் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருக்கும் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு…

Read more

சாக்லேட் வேணுமா.. ஒன்னு தான் தருவோம்… ஆனால் விலை ரூ.1 கோடி… அப்படி அதுல என்ன தான் ஸ்பெஷல்…!!

ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் ஒரு கோடி ரூபாய் சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா மாநிலத்தில் பிட்ஸ்பர்க்கில் ஒரு பிரபலமான தொழிற்சாலை உள்ளது. அதன் பெயர் SARRIS சாக்லேட். இந்த தொழிற்சாலையில் சாக்லேட் உடன் விதவிதமான ஐஸ்கிரீம்களும்…

Read more

150 வருஷம் உயிர் வாழனும்… அதுவும் இளமையாக… சிகிச்சை மேற்கொண்ட தொழிலதிபர்… கடைசியில் இப்படி ஆகிட்டே…!!!

அமெரிக்காவில் பிரையன் ஜான்சன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவர் தனது வயது முதிர்வதை தடுக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் மனிதர்களின் ஆயுள் காலத்தை 150 ஆண்டுகளாக உயர்த்தலாம் என்று கூறி பல்வேறு சோதனைகளை…

Read more

இனி டெல்லியில் இருந்து 40 நிமிஷத்தில் அமெரிக்காவுக்கு சென்று விடலாம்… புதிய திட்டத்தை அறிவித்த எலான் மஸ்க்…!!

உலகிலேயே இரண்டாவது பணக்காரர் எலான் மஸ்க். டெஸ்லா மோட்டார்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கி அதனை எக்ஸ் தளமாக பெயர் மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது நாட்டின் ஒரு பகுதியில் இருந்து…

Read more

வீடியோ கேமில் Out…. தலைக்கேறிய கோபம்…. குழந்தையை சுவற்றில் அடித்த கொடூரம்….!!

அமெரிக்காவை சேர்ந்த Jalin White என்ற 20 வயது இளைஞர் மனைவி வெளியில் சென்று இருந்த சமயம் தனது 8 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தான் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.…

Read more

ஆரஞ்சு ஜூஸ் வாங்க சென்ற இடத்தில்… பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய அதிசயம்..!!

அமெரிக்காவில் கெல்லி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளன்று ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது பைனி குரோவ் பகுதி வழியாக செல்லும் போது அவரது கவனத்தில் ஒரு லாட்டரி கடை தென்பட்டது. உடனே லாட்டரி வாங்க…

Read more

35000 அடி உயரத்தில் பறந்த விமானம்…. திடீரென தூக்கி வீசப்பட்ட பயணிகள்…. வீடியோ வைரல்….!!!

ஸ்வீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோல்ம் விமான நிலையத்தில் இருந்து ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SAS SK957 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் அமெரிக்காவின் மியாமி நகரை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் வானில் சென்று கொண்டிருந்த விமானம், வானிலை மோசமான காரணத்தினால் கடுமையான டர்புலன்ஸை…

Read more

தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்ட மனைவி…. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… பரிதாபமாக போன உயிர்…!!!

அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தில் பெஞ்சமின் குவால்(49), கார்மென் மார்டினெஸ் சில்வா (50) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் கார்மென் தனது தலைமுடியை வெட்டி அலங்கரித்து இருக்கிறார். இந்த புதிய ஹேர் ஸ்டைல் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில்…

Read more

“இது பெண்களின் மீதான அடக்குமுறை”… டிரம்ப் மீது ஹாலிவுட் பிரபலங்கள் கடும் அதிருப்தி…!!

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க தேர்தலில் 295 எலக்ட்ரோல் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்க அதிபர் ஆனார் டொனால்ட் ட்ரம்ப். 47 ஆவது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ட்ரம்புக்கு பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்கள்…

Read more

ஐயோ..! நெஞ்சே பதறுதே… சுக்கு நூறாக நெருங்கிய விமானம்.. 5 பேர் பலி… வெளிவந்த அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் ஒன்று விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட முயன்றது. அப்போது திடீரென விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்தானது. இந்த…

Read more

இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்துவேன்… டிரம்பின் அதிரடி வாக்குறுதி வீடியோ வைரல்…!!

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்தது. தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கைகள் உடனே நடத்தப்பட்டடு கமலா ஹாரிஸை விட தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப்  முன்னிலையில் இருந்தார். டொனால்ட் ட்ரம்ப் 295 எலக்ட்ரால் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபராக ஆனார்.…

Read more

“நெருக்கமாக இருக்கும் டிரம்ப்- எம்.எஸ். தோனி… வைரலாகும் புகைப்படம்… ஏன் தெரியுமா..?

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகபட்சமாக  295 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்று  அமெரிக்கவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற தோனி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பை ஏற்று டிரம்புடன் டிரம்ப்…

Read more

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர்… வரலாற்றை இருமுறை தடுத்து நிறுத்தினார் டொனால்ட் டிரம்ப்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ‌ முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றிவாகை சூடியுள்ளார். இந்தியாவில் அமெரிக்காவில் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை நிகழவிடாமல் இரு முறை டிரம்ப் தடுத்து நிறுத்திவிட்டார். முதல்முறையாக கடந்த 2016 ஆம்…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு…? உண்மையாக போகும் நீர் யானையின் கணிப்பு… வைரலாகும் வீடியோ…!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தல் முடிவுகளை உலகமே உற்றுநோக்கி கவனித்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வேட்பாளர்களாக களம்…

Read more

Breaking: அமெரிக்க அதிபர் தேர்தல்…. டிரம்ப் தொடர்ந்து முன்னிலை…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்று நோக்கி வரும் நிலையில் வேட்பாளராக கமலஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தற்போது ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். முன்னதாக 3 வாகனங்களில் உள்ள எலக்ட்ரோல் வாக்குகளில் 90 வாக்குகளை அவர்…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்… உலகையே மிரட்டும் ஏவுகணை சோதனை… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!!

இந்திய நேரத்தின் படி இன்று மாலை தொடங்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடகொரியா அரசு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையேயான…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்…. 7 கோடி வாக்குகள் பதிவு….!!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் இதுவரை வாக்களித்துள்ளதாக…

Read more

இஸ்ரேலுக்கு ஆதரவாக கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா…. கொந்தளிக்கும் ஈரான்… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதிகளில் போர் அபாயம்…

Read more

முதல்ல மனித உரிமைகளை மதிக்க கத்துக்கோங்க… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை…!!!

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த…

Read more

அமெரிக்காவிலும் தீபாவளி… வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி கொண்டாட்டம்… அசத்திய அதிபர் ஜோ பைடன்…!!

இந்தியாவில் பொதுமக்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த ஆண்டும் நாடு முழுவதும் சிறப்பாக தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது உலகம் எங்கிலும் தீபாவளியை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம்…

Read more

அதிர்ச்சி…! சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி 24 பேர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

வடக்கு அமெரிக்காவில் இருந்து 30 பேர் சேர்ந்து பேருந்தில் மெக்சிகோ நகரில் இருந்து சிகுவாகா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து ஜக்கா டெக்காஸ் மாகாணத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென்று நிலைத்தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக…

Read more

டிரம்பை கிழித்தடித்த டைட்டானிக் ஹீரோ… கமலா ஹாரிசுக்கு தான் ஆதரவு ‌…!!!

வல்லரசு நாடான அமெரிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக  கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளனர். உலகில் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடந்து வரும் நிலையில்,…

Read more

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடாது… ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் 1ஆம்…

Read more

அமெரிக்க டாலருக்கு ஆப்பு…. புதிய ரூபாய் நோட்டை வெளியிட இருக்கும் ரஷ்யா…!!!

உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் முக்கியமான மதிப்பாகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், மற்ற நாடுகளின் பண மதிப்பை தாழ்த்தவும் வழிவகுக்கிறது. அதனைத் தவிர, உலகளாவிய பொருளாதாரம், டாலரின் மதிப்பில் நடந்துகொண்டிருப்பதால், பெரும்பாலான பொருட்கள் வாங்கவும் விற்கவும்…

Read more

பயங்கர அதிர்ச்சி..! 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டு படுகொலை… 15 வயசு சிறுவன் கைது…!!

அமெரிக்காவில் சியாட்டிலின் அருகே உள்ள பால் சிட்டியில் ஒரு வீட்டில் திடீரென துப்பாக்கியால் யாரோ ஒருவர் சுடுவது போன்று சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை திறந்து…

Read more

“ஸ்டார்ஷிப் லேண்டிங்”… அந்த ஒரு பொருளின் விலை மட்டுமே ரூ.14 லட்சம்… எலான் மஸ்க் பகிர்ந்த வியப்பூட்டும் வீடியோ… படு வைரல்..!!

ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன்(ஸ்பேஸ் எக்ஸ்). இது ஒரு அமெரிக்க விண்கலம், ஏவுகணை சேவை வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனம் எலான் மஸ்கால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் மறுசுழற்சி முறையில் விண்கலத்தை விண்ணில் ஏவுதல் மற்றும் திரும்புதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.…

Read more

ஆஹா…! மகளை அலங்கரித்து ரசிக்கும் மெட்டா நிறுவனர்… வைரலாகும் க்யூட் போட்டோ..!!

பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜுக்கர் பெர்க். இவருக்கு பிரிசில்லா ஜான் என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் குடும்பத்திற்கு என தனியாக நேரம் ஒதுக்குவது, புதுப்புது கலைகளை கற்றுக் கொள்வது போன்றவற்றில் ஆர்வமாக இருந்தார்…

Read more

மீளா துயரில் காசா மக்கள்… “இஸ்ரேலுக்கு இனி ராணுவ உதவிகள் கிடையாது”… அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து லெபனான், ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்ததாக ஈரானை தாக்க திட்டமிட்டது. முன்னதாக ஈரான் இஸ்ரேல் மீது…

Read more

டி.வி நிகழ்ச்சியில் அசால்டாக பீர் குடித்த கமலா ஹாரிஸ்… சரக்கடிச்சா இப்படித்தான் கூலா பேசுவாங்களாம்…!!!

அமெரிக்காவின் முன்னணி அரசியல் நிலவரத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தற்போது வெகுசில சமயங்களில் தனது சிரிப்பையும், கூலான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில், ஒரு பிரபல டிவி சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் திடீரென பீர் கேனை திறந்து குடித்தார்.…

Read more

“6 மாச பச்சிளம் குழந்தை”… எலிகளால் நேர்ந்த பயங்கரம்…. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்… தந்தைக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு..!!

அமெரிக்காவில் உள்ள இந்தியாவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவரின் 6 மாத குழந்தையை எலிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்தன. இதில் குழந்தையின் முகம், கை உள்ளிட்ட பகுதிகள் காயமடைந்தன. குழந்தையை இவ்வாறு பராமரிக்காத குற்றச்சாட்டில், அவரது தந்தை டேவிட் மீது…

Read more

டொனால்டு டிரம்பின் 43 அடி நிர்வாண சிலை…. சர்ச்சை காரணமாக அகற்றம்…. வைரல் வீடியோ…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான சூழல் மிகுந்த சந்தர்ப்பத்தில், லாஸ் வேகாஸ் அருகே டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை நிறுவப்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சிலையின் உயரம் மற்றும் வடிவமைப்பு குறித்து பலரின் கருத்துக்கள்…

Read more

“இந்தியாவில் வாழ ரொம்ப ஆசை”… ஏன் தெரியுமா…? நச்சுன்னு ‌3 காரணங்களை சொன்ன அமெரிக்க பெண்..!!

அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது, ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் 2022-ம் ஆண்டு முதல் டெல்லியில் வசிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு இந்தியாவில் குடியேற மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில், அமெரிக்காவில் வாழ்வில்…

Read more

இப்படி கூட கின்னஸ் சாதனையா…? “உலகிலேயே மிகப்பெரிய பாதங்கள்”… ஆச்சரியப்பட வைத்த அமெரிக்க சிறுவன்…!!!

அமெரிக்கா மிச்சிகன் மாநிலத்தில் வாழும் 16 வயதான எரிக் கில்பர்ன், உலகில் மிகப்பெரிய பாதங்கள் மற்றும் கைகளை கொண்ட டீனேஜராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவரது கைகள் 9.13 அங்குலமும், கால்பாதங்கள் 13.50 அங்குலமும் உள்ளது. இந்த சாதனை,…

Read more

பார்சலை டெலிவரி செய்ய வந்த அமேசான் ஊழியர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… பதறிப்போன உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு அமேசான் டெலிவரி பாய், ஒரு வீட்டின் கொரியரை வீட்டின் முன்பு வைத்துவிட்டு, காலிங் பெல் அடித்து விட்டு செல்லம் முயன்றார். அப்போது அவர் வீட்டின் படியில் நின்று குதித்தபோது, அந்த வீட்டின் மேற்கூறையில் அவரது தலை இடித்தது. இதில்…

Read more

Other Story