Breaking: குட் நியூஸ்… குறைந்தது தங்கம் விலை.. 2 நாளில் சவரனுக்கு ரூ.400 சரிவு…!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 வரையில் குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு 280 வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8,720 ரூபாய்க்கும், ஒரு சவரன் 69,760 ரூபாய்க்கும் விற்பனை…
Read more