13 வயது சிறுமியை மாறி மாறி…. டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் குமார்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலம்பட்டி பகுதியில் இருக்கும் டீ கடையில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…
Read more