சூடு பிடித்த மல்யுத்த போட்டி… ஒரே நொடியில் துக்கமாக மாறிய அதிர்ச்சி… சண்டைக்கு முன்பே உயிரிழந்த வீரர்… நடந்து என்ன…? அதிர்ச்சி வீடியோ…!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் டிங்கா அம்ப் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர டங்கல் மல்யுத்தப் போட்டியில், சண்டையின் நடுவே மயங்கி விழுந்த ஜலந்தரைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சோனு, பின்னர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…

Read more

“10 குழந்தைகள் இருக்காங்க”… விதவைப் பெண்ணுடன் ஒரே அறையில் ஹெட் மாஸ்டர்”… ஸ்பாட்டில் வெளுத்தெடுத்து கட்டாய திருமணம்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தின் சோன்வர்ஷா ராஜ பகுதியில், மத்திய வித்யாலயா பதரியாவின் தலைமை ஆசிரியர் புவனேஷ்வர் பாஸ்வான், மைனா கிராமத்தில் ஒரு விதவை பெண்ணுடன் சந்தேகத்திற்கிடையான நிலையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கூடிய கிராம…

Read more

“தொடர் அட்டூழியம்”… இந்துக்களை பாதுகாப்பது உங்கள் கடமை… துர்கா கோவிலை இடித்ததற்கு வங்கதேசத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்…!!!

வங்கதேச தலைநகரமான டாக்காவில் துர்கா கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை…

Read more

“மாணவர்கள் தான் டார்கெட்”… பார்க்க ஜெல்லி மிட்டாய் போல விதவிதமாய் இருக்கும்.. ஆனால் ஒன்றின் விலை ‌ரூ.6,000… வசமாக சிக்கிய 2 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த ஜெல்லி சாக்லேட் விற்ற கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பட்ராயணபுரா போலீசார் நடத்திய சோதனையில், முகமது ஜாஹித் மற்றும் இஸ்மாயில் அட்னான் என்பவர்களைக் கைது செய்ததுடன், 1,440…

Read more

இனி இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விற்க போவதில்லை… நஷ்டத்தில் சிக்கி தவிக்கும் பானாசோனிக் நிறுவனத்தின் அதிரடி முடிவு…!!!

ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் இந்தியாவிலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பானாசோனிக் இனி…

Read more

1000 கி.மீ கடந்து வந்த PUBG காதலன்…! “கணவரை 55 துண்டுகளாக வெட்டுவேன்…” மிரட்டும் 1 வயது பிள்ளையின் தாய்…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில் ஆன்லைன் பப்ஜி (PUBG) கேம் மூலம் பழகிய பெண் ஒருவர், தன்னுடைய கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு அதில் பழகிய காதலனுடன் வாழ ஆசை தெரிவித்ததால், குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மஹோபாவை சேர்ந்த ஆராதனா என்ற…

Read more

“ரொம்ப கருப்பா இருக்கேன்னு சொல்லி கேலி பண்றாங்க”… என்னை யாருக்குமே பிடிக்கல.. இனி நான் ஏன் வாழனும்… கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரேயா என்ற ஒரு 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் திடீரென…

Read more

BREAKING: விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி….? மத்திய அரசின் முடிவு….!!

நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயத் துறையின் தண்ணீர் தேவையை சீராக பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. விவசாய நோக்கத்திற்காக நீரை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சில…

Read more

சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதல்… மூன்று பேர் பலி; 16 பேர் படுகாயம்…கோர விபத்து…!!

ஆந்திர மாநிலம் அனங்கப்பள்ளி லங்கேலபாலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலும் உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை இரவு லாரி, இருசக்கர வாகனம், கார்கள் போன்ற வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அதே…

Read more

6 வயது மகனை பள்ளிக்கு அழைத்து சென்ற தாய்…. கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலி… இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது…. பெரும் சோகம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகல் பகுதியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் மற்றும் அவரது ஆறு வயது மகன் சாலையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் டிப்பர் லாரி மோதியது. இந்த மோசமான விபத்தில்,…

Read more

தனது டிரைவருக்கு ரூ.150 கோடி மதிப்பில் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கிய சிவசேனா எம்பி…. என்ன காரணம்?… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் செல்வாக்கு நிறைந்த குடும்பமாகும். இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் வசிக்கும்…

Read more

ஜகந்நாதர் ரத யாத்திரை…! கூட்டத்தில் மிரண்டு ஓடிய 3 யானைகள்…. நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி…. பதறிய மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

அகமதாபாத் நகரில் இன்று  நடைபெற்ற 148-வது ஜகந்நாதர்  ரத யாத்திரை நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. யாத்திரையில் பங்கேற்ற 18 யானைகளில் மூன்று யானைகள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காதியா பகுதி வழியாக ஓடியதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த திடீர்…

Read more

என்ன சோதனை இது….! டீசல் போட்டதும் நகராமல் நின்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள்….! பெட்ரோல் பங்க் மீது பாய்ந்த ஆக்ஷன்…. பரபரப்பு சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம் ரத்லத்தில் விரைவில் நடைபெறவுள்ள தொழில்துறை வேலைவாய்ப்பு மாநாட்டில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, போபாலில் இருந்து முதலமைச்சரின் பாதுகாப்புக்கான வாகனங்களின் கான்வாய் ரத்லத்துக்குப் புறப்பட்டு இந்தூரை வந்தது. இந்தூரில் உள்ள டோசிகான் பகுதியில் உள்ள ஒரு…

Read more

“45 வயசு ஆச்சு… இன்னும் திருமணம் ஆகல…” ஆன்மீக சொற்பொழிவில் பேசிய ஆசிரியர் திடீரென மாயம்… குடும்பத்தினரிடம் சொன்ன வார்த்தை…. போலீஸ் விசாரணை…!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் திவாரி. இவர் பகுதிநேர ஆசிரியராகவும், விவசாயியாகவும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 45 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாததால்  மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் இந்திரகுமார் ரிவன்ஜா…

Read more

தாக்குதலில் முக்கிய பங்கு….! 300 கோடிக்கும் மேலாக ஆர்டர்… ட்ரோன் வாங்குவதில் ஆர்வம் காட்டும் இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படியாக இந்தியாவிடம் இருந்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற…

Read more

தண்ணீர் வாளியை தொட்ட தாய்….! “சண்டை போட்ட 24 வயது இளம்பெண்….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் பகுதி சேர்ந்தவர் அர்ச்சனா (24). இவர் போக்குவரத்து முகாம் டி.பிளாக்கில் வசித்து வருகிறார். மருந்தாளுனர் படிப்பை முடித்து அர்ச்சனா ஹோமியோபதி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அர்ச்சனா 2,3 முறை தற்கொலைக்கு முயற்சி…

Read more

  • June 27, 2025
“அரசு வேலைக்காக தாயின் உயிரையே பலியாக்கினார்?… மகனின் மோசடி திட்டம் அம்பலம்!”

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் ஒரு மகன் தனது தாயின் மரணத்தைப் போலியாக சான்றிட முயன்று அரசு வேலை பெற முயன்ற பரபரப்பான சம்பவம் தற்போது பெரும் விவாதத்துக்கு இடமாகியுள்ளது. 8வது பட்டாலியனில் சமையல்காரராக பணியாற்றிய சந்திரா தேவி என்ற பெண் உடல்நிலை…

Read more

“படுக்கையறையில் வேறொருவருடன் மனைவி”… காணக்கூடாத காட்சியை கண்ட கணவன்… உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனோடு சேர்ந்து தீர்த்து கட்டிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சுரேஷ்பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அனிதா என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு…

Read more

  • June 27, 2025
ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரி அல்ல – இந்திய ஒற்றுமைக்காக பாஜக செயல்!” – அமித்ஷா அதிரடி பேச்சு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரி அல்ல. அது அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் நண்பன்” என வலியுறுத்தியுள்ளார். அலுவல் மொழித்துறை பொன்விழா விழாவில் பங்கேற்ற அவர், “மொழிகள் நாட்டை ஒருமித்து கட்டும் ஒரு பிணைப்பு பாலம்”…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்… 5 தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையின் காலை கவ்வி தர தரவென இழுத்து…. பதற வைக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தம்பிவிலியில் உள்ள மொதகாவ் ரெட்டிபந்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதாவது கடந்த ஜூன் 26ம் தேதி காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது 5 தெரு நாய்கள் திடீரென தாக்குதல்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “சிறுவனை விடாமல் கடித்து குதறிய நாய்கள்…” பயந்து நின்ற பெண்கள்…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் வீடியோ….!!

உதய்பூர் நகரத்தின் கரோல் காலனியில் செவ்வாய்க்கிழமை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை, சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து தெருநாய்கள் கடித்து குதறியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக…

Read more

அடப்பாவமே…! “பக்கத்து வீட்டுகாரரை பழிவாங்கணும்…” பெற்ற தந்தையை தள்ளி விட்டு வேடிக்கை பார்த்த மகன்…. ஷாக்கான மக்கள்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் நிபோரா பகுதியில் உள்ள தண்டனியபுரா கிராமத்தில் புதன்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெற்ற மதவிருந்து (பந்தாரா) நிகழ்ச்சியில், அண்டை வீட்டாரான ரவி மற்றும் துக்மான் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரண்டு தரப்பினரும் கோபத்தில்…

Read more

நோயாளி- னு கூட பாக்காம மருத்துவமனையில் வைத்து 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்…. இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண் ஒருவர், அதே வார்டில் இருந்த மற்றொரு ஆண் நோயாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை…

Read more

“சாப்பாட்டுக்காக மருமகளுடன் சண்டை….” முதியோர் இல்லத்திற்கு வந்த தம்பதி…. மகனுடன் பேசிய பிறகு…. பகீர் சம்பவம்….!!

பெங்களூருவில் தளகட்டபுரா பகுதியில் உள்ள கமலம்மா ராமகிருஷ்ணப்ப முதியோர் இல்லத்தில், ஒரு மாதத்துக்கு முன்னர் சேர்க்கப்பட்ட முதியோர் தம்பதிகள் இருவர், தங்கள் அறையில் சடலமாக மீட்கப்பட்டனர். மதுரை சேர்ந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (81) மற்றும் அவரது மனைவி கே. ராதா (74)…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம்” என கூற மறுத்ததால்… ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூர தாக்குதல்… ஒரு காது போச்சு… 8 பேர் கொண்ட கும்பல் போதையில் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த 22 ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநரான வசீம் (35) என்பவர் தன்னுடைய நண்பரான சமீர் என்பவருடன் தன்னுடைய ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஓய்வெடுப்பதற்காக ஆட்டோவை…

Read more

“12 ஆண்களுடன் ஹோட்டல் அறையில் உல்லாசம்”… ரகசியமாக வீடியோ எடுத்து… இளம் பெண்ணின் அடங்காத ஆசையால் கதறும் ஆண்கள்… பரபரப்பு பின்னணி…!!!

ஆந்திர மாநிலம் சீமா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஆண்களை மயக்கி பணம் பறிப்பதற்காக தன்னுடன் 3 பேரை சேர்த்துக்கொண்டு ஒரு குழுவை உருவாக்கினார். அதாவது கணவன் மனைவி…

Read more

“65 வயது மூதாட்டியை பராமரிக்கும் போது மலர்ந்த காதல்”.. சொந்த பாட்டியையே திருமணம் செய்த 21 வயது பேரன்… ஹரியானாவில் வினோதம்…!!!!

ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது முகமது இர்ஃபான் என்ற 21 வயது வாலிபர் தன்னுடைய தாய் வழி பாட்டியானா சுல்தானா காட்டூன் என்ற 65 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். அதாவது…

Read more

அடக்கொடுமையே..! 13 வயது சிறுமியின் ஆடைகளை களைந்து அந்தரங்கப் பகுதிகளில் தொட்டு அத்துமீறிய 8 பெண்கள்… நீங்களே இப்படி செய்யலாமா..? தாய் கதறல்..!!!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போரிவாலி நகரத்தில் பெஸ்ட் பணியாளர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அறைகளை ஒதுக்குவது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்குள் ஒரு பெண்களின் கும்பல் கூட்டமாக நுழைந்துள்ளனர். அங்கு சென்று…

Read more

“கருணை கொலை பண்ணுங்க… என் மனைவி என்னை டிரம்மில்…” மிரட்டும் மனைவி…. 2 முறை தற்கொலைக்கு முயன்ற கணவர்…. பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகீர் கான். மனைவி பர்சானா. சாகீர் கான் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு எதிராக போலி வரதட்சணை புகார் அளித்து மிரட்டுவதாகவும், இதனால் மன உளைச்சலில் இரண்டு முறை தற்கொலைக்கு …

Read more

இந்திய இளைஞர்களின் மரணத்துக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் மரணம் உலகில் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது சாலை விபத்துக்கள், தற்கொலை. சமீபத்தில் இந்தியாவில் இளைஞர்கள் மரணத்துக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம்…

Read more

அவன் என்ன செஞ்சான் தெரியுமா….? என்னோட BAG-ஐ.. நடு ரோட்டில் சிறுவனை செருப்பால் அடித்த பெண்… விரட்டி விரட்டி வெளுத்தெடுத்து சம்பவம்… வீடியோ வைரல்..!!

ஜம்மு நகரில் நடந்த உண்மை சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது பஸ்ஸிலிருந்து இறங்கி வந்த பெண் ஒருவரிடம் பையை பறிக்க முயன்ற சிறுவனை அவர் தைரியமாகவே எதிர்த்தார். அந்த பெண் அந்த சிறுவனை தடுத்து…

Read more

நாட்டையே உலுக்கில் ஹனிமூன் வழக்கில் திடீர் திருப்பம்..! சாக்கடையில் வீசப்பட்ட முக்கிய பொருட்கள் கண்டுபிடிப்பு… அம்பலமாகும் சோனத்தின் பலே பிளான்…!!!

மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி என்பவர் மேகலாயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் அவரது மனைவி, நல்ல காதலன் மற்றும் கூலிப்படையினரால் ஹனிமூன் சென்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

பாராசிட்டம்மால் 650 வகை உள்ளிட்ட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை…. சுகாதாரத் துறையின் அதிரடி உத்தரவு…!!

கர்நாடக சுகாதாரத்துறை பாராசிட்டமால் 650 வகை உள்ளிட்ட 14 மாத்திரை மற்றும் மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதத்தில் கர்நாடக சுகாதாரத்துறை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மாத்திரை மற்றும் மருந்துகளின் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்தது. அதன்…

Read more

“போக வழி இல்ல”… தங்குவதற்கு இடம் தேடி அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த நாய்… குச்சியால் விரட்டிய காவலாளி… அடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

மும்பையின் கண்டிவாலி பகுதியில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் 18 ஆம் தேதி காலை 8 மணி அளவில் ஒரு வயதான தெருநாய், தங்குமிடம் தேடிக் கொண்டே ஒரு கட்டிடத்தில் நுழைந்தது. அதன் பின், அந்த நாய் 15வது…

Read more

“ஸ்வீட்டி தெலுங்கு ஜோடி 2027″… ஆபாச ஒளிபரப்பு மோசடியில் ஈடுபட்ட தம்பதி… இணையதளத்தில் பகிர்ந்து ரூ. 500 முதல் 2000 கட்டணம் வசூல்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியொருவர், சமூக ஊடகங்களில் ‘ஸ்வீட்டி தெலுங்கு ஜோடி 2027’ என்ற பெயரில் நடத்திய ஆபாச ஒளிபரப்பு மோசடி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக பாலியல் உள்ளடக்கம் கொண்ட நேரடி ஒளிபரப்புகளை அவர்கள்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர்”… தடுத்து நிறுத்தியதே நான்தான்… மீண்டும் ஒருமுறை சூளுரைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் கடந்த மே 10 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.…

Read more

“ஸ்பீக்கரை உடைத்ததால் கோபம்”… 17 வருஷம் படாத பாடுபட்டு வளர்த்த தாயையே துடிக்க துடிக்க கொன்ற மகன்… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில், 35 வயது தாயை அவரது 17 வயது மூத்த மகன் கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளான். ராவத்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ள குப்தா காலனியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், தாயார் ஸ்பீக்கரை உடைத்ததையடுத்து ஏற்பட்ட…

Read more

“நாடு எங்களுக்கு பெரியது, சிலருக்கு மோடி தான் பெரியவர்”… கார்கே கடும் விமர்சனம்… சசி தரூர் அளித்த ரிப்ளே…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆன சசி தரூர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மல்லிகார்ஜுன் கார்கேயிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கார்க்கே…

Read more

வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை புகார்கள்… திருமணமான திருநங்கைகளும் புகார் அளிக்கலாம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

ஹைதராபாத்தில் கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டில் திருநங்கை பெண்ணான  போகலா என்பவர் விஸ்வநாதன் கிருஷ்ணமூர்த்தி என்ற நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் ஆரிய சமாஜ் மந்திரில் நடைபெற்றது. அவரது திருமணத்தின் போது போகலாவின் வீட்டில் வரதட்சணையாக ரூபாய் 10…

Read more

இமயமலையில் நிகழ்ந்த மேக வெடிப்பு… காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 பேர்… இருவர் சடலம் மீட்பு… பரபரப்பு சம்பவம்..!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா, குலு பகுதியில் நேற்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கிருந்த வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. அந்த கனமழையால் கன்யாராவில் உள்ள பகுதிகளில் ஓடைகள் அருகே தற்காலிக…

Read more

நடு ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப்… அலறியடித்த சுற்றுலாப் பயணிகள்… திக் திக் வீடியோ…!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம் திட்டா, வயநாடு, கண்ணூர்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. VIDEO…

Read more

புது மனைவியை அப்பாவுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்… “சொந்த மருமகளையே சீரழித்துக் கொன்ற மாமனார்”… மாமியாரும் உடந்தை… வீட்டின் முன் குழி தோண்டி புதைத்த கொடூரம்..!!!

மகாராஷ்டிராவின் ஃபரிதாபாத் நவீன் நகர் பகுதியில், மாமனார் தனது மருமகளான தனுவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. பின்னர்,  அவரின் உடலை வீட்டுக்கு வெளியில் தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனுவின்…

Read more

என்னடா புஷ் புஷ் -ன்னு சத்தம் வருது… ஐயோ பாம்பு… மொட்டை மாடியில் அலறியடித்து ஓடிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த புகார்களை புறக்கணிக்கிறது.…

Read more

  • June 26, 2025
“2008ல் வேலைக்கு போனவர்… 2025ல் கண்ணீருடன் வீடு திரும்பினார்!”… 15 ஆண்டுகள் – மனுஷனாக இல்ல… மாடாக வாழ்ந்தார்; ஒரு அடிமையின் நெஞ்சை உடைக்கும் மீட்பு..!!!”

உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் லால் என்ற இளைஞர், பஞ்சாப் மாநிலம் டர்ன் டர்ன் மாவட்டத்தில் உள்ள மாட்டுபண்ணை ஒன்றில் 15 ஆண்டுகளாக அடிமைப் போன்று வேலை செய்யவைக்கப்பட்டிருந்த சம்பவம் கடந்த வாரம் வெளியான வீடியோவால் தெரியவந்தது. டைனிவால்…

Read more

அடச்சீ..! தன்னுடைய சிறுநீரில் கண்களை கழுவிய பெண்… அதுக்கு அவங்க சொன்ன காரணம் இருக்கே… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!

புனேவில் ஒரு பெண் சிறுநீரில் கண்களைக் கழுவுவது போன்ற கண் பராமரிப்பு வழக்கத்தைக் கொண்ட ஒரு வினோதமான வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தன்னை “மருந்து இல்லாத வாழ்க்கை பயிற்சியாளர்” என்று வர்ணிக்கும் நூபுர் பிட்டி, சிறுநீரில்…

Read more

ஐயோ கடவுளே… இப்படியா நடக்கணும்?… பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட கோர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்டில் ஹால்ட்வானி என்ற பகுதியில் ஒரு பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கால்வாய்க்குள் விழுந்த…

Read more

ஒரு நாளைக்கு இரண்டு முறை தான்…! சைபர் கிரைம் விழிப்புணர்வு காலர் டியூன் தொந்தரவு…. புகார் அளித்த பொதுமக்கள்…. அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதனை தடுக்கும் பொருட்டு அரசு பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களை ஏமாற்ற விதவிதமான வழிகளில் பணத்தை பறிக்கின்றனர். பங்கு சந்தையில் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்தணும்..? வெளியான தகவல்…!!!

இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்படவுள்ளதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, ஜூலை 15 ஆம் தேதி முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களும் FASTag வழியாக சுங்க கட்டணம் செலுத்த…

Read more

“வெள்ளித்தட்டில் ஆடம்பர விருந்து”… ஒரு தட்டின் விலை ரூ.500, ஒரு சாப்பாட்டின் விலை ‌ரூ.5000… விருந்துக்கு ‌ரூ.27 லட்சம் செலவு… பாஜக அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள விதான் பவனில், இந்தியா முழுவதிலும் இருந்து வந்த பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்காக நடைபெற்ற பவள விழா நிகழ்ச்சியில் ஆடம்பர விருந்து அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழா இரு நாள்கள் நடைபெற்றது. நாடு முழுவதிலும்…

Read more

“என் மீது கை வைத்தால் 35 துண்டுகளாக வெட்டி விடுவேன்”… முதலிரவில் கணவனைக் கத்தியோடு மிரட்டிய மனைவி… காதலனுடன் வாழ்வதற்காக.. அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த நிஷாத் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சித்தாரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு முதல் இரவு அறைக்குள் நிஷாத் ஆசையாக நுழைந்த நிலையில் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது…

Read more

Other Story