சாலையோரம் கிடந்த மர்ம சூட்கேஸ்…. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரில் பகுயாட்டி பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சாலையோரம் ஒரு சூட்கேஸ் கிடந்தது. இரவு நேரம் என்பதால் சூட்கேசை யாரும் கவனிக்கவில்லை. இன்று காலை பேப்பர் போட சென்ற…
Read more