மகளின் திருமணத்திற்கு கடன் வாங்கிய நபர்….! “பெட்ரோல் ஊற்றி வீட்டை கொளுத்திய உறவினர்….” ஒரே நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
பணம் திருப்பித் தராத காரணத்தால் ஏற்பட்ட கோபத்தில், ஒருவர் தனது உறவினரின் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெங்களூருவில் நடந்தது. இந்த சம்பவம் ஜூலை 1-ம் தேதி மாலை 5.30 மணியளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த…
Read more