“வெளிநாட்டிலிருந்தே திட்டம்: கணவனை தூக்கத்தில் கொன்ற மனைவி… திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்..!!”
திருப்பத்தூர் மாவட்டம் நாயகின்செருவு கவரன்பட்டத்தைச் சேர்ந்த விஜயன் (வயது 29), கூலி தொழிலாளியாகக் கடினமாக உழைத்துவருபவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மூன்று வயது குழந்தை உள்ள நிலையில், கடந்த மார்ச் 18-ம்…
Read more