தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பயணிகள் காயம்..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த…
Read more