“பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் முருகனை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்”… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்…!!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூருக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். அந்த வகையில் இன்று வார விடுமுறை…
Read more