“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…
Read more