“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!
இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…
Read more