“இனி திருநங்கைகளுக்கு தடை”… அதிகாரப்பூர்வமான உத்தரவில் கையெழுத்து போட்டார் டிரம்ப்…!!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இது குறித்த உத்தரவில் ட்ரம்ப்…
Read more