ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் திருநங்கைகள் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையம் ஒன்றில் திருநங்கை ஒருவர் அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதைக் காண முடிகிறது.
அந்த அதிகாரி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல், அந்த திருநங்கை கைகளைத் தட்டியபடி சத்தமிட்டு அதிகாரியை மிரட்ட முயன்றார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த திருநங்கையை ஓங்கி அறைந்து, அவரது முடியைப் பிடித்து இழுத்து தகுந்த பாடம் புகட்டினார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த போலீஸ் அதிகாரியின் செயலை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ரயில்களில் பயணிகளைத் துன்புறுத்தும் இதுபோன்ற நபர்களுக்கு போலீசாரால் மட்டுமே சரியான புத்தி புகட்ட முடியும் என்று பல பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.
इस पुलिस वाले ने मेरा दिल जीत लिया पुलिस वाला अगर मिल जाए तो पुरस्कार दूंगा
क्योंकि किन्नर समाज कुछ ज्यादा ही परेशान करने लगा है,आम गरीब जनता हो या फिर कोई खास हो
अगर इसी तरह इन्हें समय-समय पर खुराक मिलती रहे तो शायद इनके व्यवहार में कुछ सुधार आए pic.twitter.com/Ho1BXP2Zjh
— Bhanu Nand (@BhanuNand) April 18, 2026
“>
இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
