தவெக மாநாடு…. அடுத்த வாரம் பூஜை இருக்கு “எல்லோரும் வாங்க” – பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…!!
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு தீவிரத்தில் உள்ளன. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, புஸ்ஸி ஆனந்த் அவர்கள்…
Read more