“இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல் திடீரென சீனாவுக்கு சென்றது ஏன்..?” கடைசி நேரத்தில் கைவிட்ட ஈரான்.. பின்னணியில் அமெரிக்கா..!!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் உள்ள ‘பிங் ஷுன்’ என்ற கப்பல், ஈரானிலிருந்து 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இந்தியாவுக்கு வரவிருந்தது. திட்டமிட்டபடி இந்தக் கப்பல் இன்று சனிக்கிழமை குஜராத்தின் வாடினார் துறைமுகத்திற்கு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் இந்தக்…
Read more