இனி யாரும் ரயிலில் பந்தா காட்டி ஆட்டம் போட முடியாது…! இன்ஸ்டாவில் வீடியோவா போடுறீங்க… ரீல்ஸ் பிரியர்களுக்கு ஆப்பு வைத்த மெட்ரோ நிர்வாகம்… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!
ஓடும் டெல்லி மெட்ரோ ரயில்களின் ஜன்னல்கள் மீது கைபேசிகளை (ஸ்மார்ட்போன்களை) வைத்து, சமூக வலைத்தளங்களுக்காக ஆபத்தான முறையில் வீடியோக்களைப் படம்பிடிக்கும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தில் அதிக பார்வைகளையும் லைக்குகளையும் பெறுவதற்காக, நகரும் ரயிலுக்கு…
Read more