என்னா அடி…!!… பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க… தென்னாப்பிரிக்க அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா உலக சாதனை!
ஈடன்பர்க்கில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்காட்லாந்து அணி சிரமப்பட்டு எடுத்த 154 ரன்களை ஆஸ்திரேலியா வெறும் 9 ஓவர்களில் அடித்து நொறுக்கியது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முதல் 6…
Read more