இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-க்கு அடிமையான பிரபல டென்னிஸ் வீராங்கனை… மகள் என்று பார்க்காமல் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுக்கொன்ற தந்தை… பெரும் அதிர்ச்சி..!!!
ஹரியானாவில் ராதிகா யாதவ்(25) என்ற டென்னிஸ் வீராங்கனை வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றார். இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது தந்தை பலமுறை கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் ராதிகா ரீல்ஸ் அடிமையிலிருந்து…
Read more