“யானை மிதித்தாலும் செல்போன் உடையாது”… விளம்பரம் செய்த செல்போன் கடை உரிமையாளர்… வந்தது சிக்கல்… நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை.. வீடியோ வைரல்.!!
குஜராத்தின் சூரத் பகுதியில் சந்திரகாந்த் ராஜா என்பவர் மொபைல் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தயாரித்த மொபைல் போனை ஒரு கம்பளத்தின்…
Read more