அடடே..! நடிகராக அறிமுகமாகும் பிரதமர் மோடியின் முன்னாள் பாதுகாவலர்.. யார் தெரியுமா..? எந்த படத்தில் நடிக்கப் போகிறார்.. அதிரடி அப்டேட்..!
உத்தரகாண்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோ லக்கி பிஷ்ட், தற்போது நடிகராக மாறியுள்ளார். MX பிளேயரில் ஒளிபரப்பாகும் “சேனா – கார்டியன்ஸ் ஆஃப் தி நேஷன்” என்ற வலைத் தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபினவ்…
Read more