பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி மரணம்… தென்காசியில் அதிர்ச்சி..!!!
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பிரகாஷ் (40)-மீனா (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பிரகாஷ் கேரளாவில் ஒரு சலூன் கடை வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மானசா என்ற 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி சுரண்டை அருகே ஒரு…
Read more