ஒரு பக்கம் கூட்டணி ரெடி, ஆனா மற்றொரு பக்கம் தவெகவுக்கு போகக்கூடாது… விஜய் மீது அவ்வளவு பயம்.. போட்டுத்தாக்கிய மருது அழகுராஜ்..!!
அதிமுகவில் ஜெயலலிதா இருக்கும்போது இருந்தே பணி செய்தவர் மருது அழகராஜ். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டதால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இந்த நிலையில் மருது அழகுராஜ் சமீப…
Read more