அண்ணன்களின் மரணம்…. தாய் பட்ட துன்பம்…. எதுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்கணும்…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக…
Read more