“நான் போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது புரியும்”… சீமான் ஆதங்கம்…!!!
நான் வெள்ளையாக இருந்து ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் நான் சொல்வதைக் கேட்டு இருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய சீமான், நான் கருப்பாக…
Read more