இதுதான் கர்மா போல… பெட்ரோல் பங்க்-க்கு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த திருடன்…. இறுதியில் நடந்த ட்விஸ்ட்…. வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், தன்னை எளிதான இலக்காக நினைத்த திருடனை கார் உரிமையாளர் தைரியமாக எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சாதாரண நாளை போலவே துவங்கிய இந்த சம்பவம், மோட்டார் சைக்கிளில்…

Read more

“100% உண்மையா”… இல்ல இது நாடகமா..? நடுரோட்டில் ரிக்ஷா ஓட்டுநரை துப்பாக்கியை வைத்து மிரட்டிய கார் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மின் ரிக்ஷா ஓட்டுநருக்கும், காரின் உரிமையாளருக்கும் இடையே நடந்த சம்பவம் சினிமா காட்சியைப் போல காணப்பட்டது. அதாவது ஒரு சாலையில் மின் ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதன் பின்னால் மகேந்திரா சைலோ…

Read more

தலைக்கேறிய மது போதை… தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து நண்பர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி லால்குடி அடுத்துள்ள பகுதியில் அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள பகுதியில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன்…

Read more

பாத்திரம் தேய்ப்பது போல் துப்பாக்கியை கழுவும் பெண்… ஒத்த வீடியோவால் அம்பலமான பகீர் உண்மை… கூண்டோடு தூக்கிய போலீஸ்…

மத்திய பிரதேச மாநிலத்தில் மொரேனா என்ற மாவட்டம் உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் பாத்திரத்தை தேய்த்து கழுவுவது போன்று துப்பாக்கிகளை தேய்த்து கழுவுகிறார். இந்த…

Read more

பிரபல ஹீரோ மாதிரி ஆடிய போலீஸ் அதிகாரி… ஓவர் வைப்ரேஷனால் வந்த சிக்கல்… “ஒரே வீடியோவால் சோலி முடிஞ்சு”….!!!

டெல்லியில் உள்ள திகார் ஜெயிலின் கீழ் மண்டோலி சிறை உள்ளது. இங்கு தீபக் ஷர்மா என்பவர் உதவி கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ நாளில் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது அவர் சிலருடன் சேர்ந்து…

Read more

மணமகனுக்கு மரண பயத்தை காட்டிய மணப்பெண்…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!!

பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய…

Read more

புகை குண்டுகளுடன் செல்ல முடியுமென்றால்…. ஏன் துப்பாக்கியோடு நுழைய முடியாது…? அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆய்வு…

Read more

துப்பாக்கியை வைத்து மிரட்டல்…. கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிகொடுத்த பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

தலைநகர் டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென்று துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பதறிபோன அப்பெண் ஓடிசென்று கடை ஒன்றின் தஞ்சமடைந்துள்ளார். அக்கடையில் இருந்த…

Read more

கையில் துப்பாக்கியுடன் புதுமண தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. திக் திக் வீடியோ….!!!!!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மணமகள் மற்றும் அவரது கணவர் ஜேம்ஸ் பாண்ட் போன்று பளபளக்கும் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுப்பதை காண முடிகிறது. அப்போது திடீரென்று மணமகள் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து அவரின் முகத்தில் காயம் ஏற்படுத்தியது. அவள் ஆடையில்…

Read more

நீதிபதி வைத்திருந்த துப்பாக்கி…. டமால்னு கேட்ட சத்தம்…. நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்…..!!!!!

உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: உடனே இதை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

Other Story