Breaking: நீட் தேர்வு… தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக புதிய வழக்கு தொடரப்படும்… வரைவு தீர்மானத்தை வாசித்த துணை முதலமைச்சர்…!!
நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது தொடங்கியது. இக்கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய துணை முதலமைச்சர் கூறியதாவது, நீட் தேர்வுக்கு எதிராக உச்ச…
Read more