தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000… “நவ. 30 முதல் டிச.9 வரை”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என்று தற்போது அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படிக்கக்கூடிய ஆயிரம்…
Read more