இனி செல்ஃபோன் பேச டவர் தேவை இல்லை…. சீனாவின் புதிய அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சீனா விண்வெளியுடன் இணைத்தல் என்ற பெயரில் tiantong 1 என்ற செயற்கைக்கோளை அனுப்பி செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக்கோள் மூலம் செல்போனில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு செய்து வந்தது. இந்த…

Read more

36 வயது பெண்ணை…. 3-ஆவது திருமணம் செய்த…. 86 வயது கோடீஸ்வர தாத்தா…!!!

சீனாவை சேர்ந்த பிரபலமான ஓவியர் ஃபேன் ஜெங் (86). பல கோடிகளுக்கு அதிபதியான இவருக்கு மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூன்றாவது மனைவி ஜாங் குய்யுன் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில் சூ மெங் (36) என்ற பெண்ணை…

Read more

அட இது நல்லா இருக்கே… மன அழுத்தத்தில் இருந்தால் 10 நாள் விடுமுறை…. ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை….!!!

ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் நாட்களில் 10 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை சீனாவை சேர்ந்த PANG DONG LAI என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த புதிய…

Read more

கத்தி கத்தி போராடிட்டேன்…. சீனாவுக்கு போய்டலாம்னு இருக்கேன்…. விரக்தியில் பேசிய சீமான்…!!

அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள். சீனாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அருணாச்சல பிரதேசம் சென்று சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என சீமான் விரக்தியுடன் பேசியுள்ளார். ஆரணியில் நாதக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “கத்தி கத்தி போராடிவிட்டேன்.…

Read more

காதல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்…. மருத்துவமனையில் சிகிச்சை…. என்ன நடந்தது…??

சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் மாணவர் லியு (20). இவர், இந்த கல்லூரியிலேயே நான் தான் மிகவும் அழகானவர் என நினைத்துக் கொண்டுள்ளார். மேலும், கல்லூரியில் உள்ள அனைத்துப் பெண்களும் தன்னை தான் விரும்புவதாகவும் அவரே கருதியுள்ளார். ஒரு நாள்…

Read more

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த டீ இதுதான்… விலையைக் கேட்டா ஆடிப் போயிருவீங்க… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…???

பொதுவாகவே காபி மற்றும் டீ குடிக்காதவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக குறைவு தான். காபியை பொருத்தவரை டீத்தூளுடன் ஒப்பிடும்போது சற்று விலை அதிகமாக இருக்கும். இதனால் அதிகமானோர் டீ குடிப்பதை தேர்வு செய்கிறார்கள். உலக அளவில் பெரும்பாலானோர் விரும்பும் பானமாக…

Read more

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை… மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!

சீனாவில் நடந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 10 சென்டிமீட்டர் நீளமான வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கருவின் தவறான வளர்ச்சி, மரபணு குறைபாடுகள் மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இது…

Read more

காசு பணம் துட்டு மணி மணி….! 3 நொடி ரிவ்யூ வீடியோவிற்கு கொட்டுது துட்டு….அடேங்கப்பா இவ்வளவா…??

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமானோர் வீடியோக்களை பதிவிட்டு, பார்வையாளர்களை கவர்கின்றனர். அதன் மூலம் குறிப்பிட்டளவு வருமானம் ஈட்டுகின்றனர். காசு பணம் சம்பாதிப்பதற்காகவே ஏதாவது ரீல்ஸ்களை எடுத்து வெளியிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் சீனாவை சேர்ந்த Zheng Xiang…

Read more

வீடு வாங்கினால் மனைவி இலவசம்… வித்தியாசமாக விளம்பரம் கொடுத்த நிறுவனம்….!!!

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் டியான்ஜின் பகுதியை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதில் வீடு வாங்குவோருக்கு மனைவி…

Read more

சீனா நிலச்சரிவு…. 20 பேர் பலி…. 24 பேர் மாயம்…. தொடரும் தேடுதல் வேட்டை….!!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் மண்ணிற்குள் புதைந்தனர். இவர்களை மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்தவர்களில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

50 வருடத்திற்கு சார்ஜர் தேவையில்லை… ஒரு பேட்டரி போதும்… அசத்தும் சீன நிறுவனம்…!!!

சார்ஜர் இல்லாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்த கூடிய பேட்டரியை சீனா நிறுவனம் ஒன்று உருவாக்கி அசத்தியுள்ளது. சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான பீட்டா வோல்ட் புதிய வகை பேட்டரியை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. தங்களுடைய பேட்டரி 50 ஆண்டுகள்…

Read more

உலகிலேயே அதிவேக இணைய சேவைகளை கொண்ட நாடு எது தெரியுமா?… பலரும் அறியாத தகவல்…!!!

உலகிலேயே அதிவேக இணைய நெட்வொர்க் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்த நெட்வொர்க்கில் ஒரு நொடிக்கு 1.2 டெராபைட்(1200 ஜிகா பிட்) வேகத்தில் தரவு அனுப்பப்படுகின்றது. இந்த திட்டத்தை சீனாவின் அரசுக்கு சொந்தமான மொபைல் நிறுவனமான சிங்குவா பல்கலைக்கழகம், Huawei மற்றும் cernet.com…

Read more

என்னையே கடிக்கிறியா…? பழிவாங்க மாணவி செய்த காரியம்…. இப்படி யாரும் முயற்சிக்காதீங்க….!!!

சீனாவை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரின்  கை விரலில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அந்த எலியை பழிவாங்க நினைத்த அந்த பெண், அந்த எலியை தேடிப்பிடித்து அதன் கழுத்தில் தனது ஆத்திரம் தீர கடித்துள்ளார்.…

Read more

அடடே சூப்பர்…. உடற்பயிற்சி செய்தால் ஒரு மாத சம்பளம் போனஸ்… அரசின் புதிய அசத்தலான அறிவிப்பு…!!!

தினசரி ஓடி உடற்பயிற்சி மேற்கொள்ளும் பணியாளர்கள் அனைவருக்கும் கூடுதல் போனஸ் வழங்கப்படும் என்று சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டோங்போ பேப்பர் நிறுவனம் புதுமையான போனஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. திறமையாக உழைப்பதற்கு உடற்பகுதி அவசியம் என்பதால் பணியாளர்களை உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அந்த…

Read more

சீனாவில் பரவும் நிமோனியா காய்ச்சல்: தமிழக சுகாதாரத்துறை முக்கிய ஆலோசனை…!!

சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.…

Read more

சீனாவில் பரவும் நிமோனியா தொற்று…. தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகிறதா…? வெளியான தகவல்…!!!

அக்டோபர் மாதத்தில் இருந்து சீனாவில் பல குழந்தைகளுக்கு சுவாச கோளாறு போன்ற நுரையீரல் நோய்க்கான அறிகுறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பானது விளக்கம் கேட்டிருந்த நிலையில் இது குறித்து சீன அரசு கூறுகையில், சீனாவில்…

Read more

இந்த 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வரலாம்…. சீனா சூப்பர் அறிவிப்பு…!!

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வர சீனா அனுமதி வழங்கி உள்ளது. டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு…

Read more

150 படங்களை 1 நொடியில் டவுன்லோடு செய்யலாம்… உலகின் அதிவேக இன்டர்நெட் சேவை அறிமுகம்….!!!

இன்டர்நெட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போதுள்ள முக்கிய இணைய சேவை வழித்தடங்களை காட்டிலும் பத்து மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1200 ஜிபி…

Read more

கடலுக்கடியில் “பேய் துகள்களை” கண்டறியும் கருவி…. அசத்தும் சீனா…!!

சீன நாடானது, மேற்கு பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய தொலைநோக்கியைக் கட்டமைத்து வருகிறது. நியூட்ரினோக்கள் எனப்படும் “பேய் துகள்களை” கண்டறிவதே இதன் முக்கியப் பணியாக இருக்கும். இந்தத் தொலைநோக்கியானது இவ்வகையான அளவில் மிகப்பெரிய தொலை நோக்கியாக இருக்கும். நியூட்ரினோக்கள் ஒரு வகை எலக்ட்ரான்…

Read more

பூனைகளின் இறைச்சியை ஒரு வாரம் பதப்படுத்தி விற்பனை… காரணம் கேட்டு அதிர்ந்து போன விலங்கு நல ஆர்வலர்கள்…!!

சீனாவில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜங்ஜியாகங்க் மாகாணத்தில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் விலங்கு நல ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தி…

Read more

அடடே சூப்பர்…. மாணவர்கள் இடையே தேசபக்தியை வளர்க்க சீனாவில் புதிய சட்டம்….!!!

சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

பணம் வாங்கல….. “சீனாவின் உத்தரவில் எந்த செய்தியும் வெளியிடவில்லை”….. ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனம் விளக்கம்.!!

சீனாவின் உத்தரவின் பேரில் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ‘நியூஸ் கிளிக்’ தனது அறிக்கையில், தங்களுடைய நிறுவனம் ஒரு சுதந்திரமான செய்தி இணையதளம் என குறிப்பிட்டுள்ளது. சீன நாட்டுக்காக நேரடியாக சீன அரசு…

Read more

#AsianGames: துப்பாக்கிசுடுதலில் தங்கம்….!! 16 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்..!!

ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு துப்பாக்கிசுடுதலில் மேலும் ஒரு தங்கம் கிடைத்திருக்கிறது. 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி  பிரிவில் இந்தியாவினுடைய பலம் வாய்ந்த வீராங்கனைகளாக பார்க்கக்கூடிய மனு…

Read more

#AsianGames: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்…!!

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. 25 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தற்போது தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. சற்று முன்பாக 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருந்தது. தற்போது துப்பாக்கிச்…

Read more

மிகவும் ஆபத்தான 40 வகை கொரோனா வைரஸ் வருகிறது…. சீனாவின் பெண் விஞ்ஞானி எச்சரிக்கை…!!

உலகமே கொரோனாவை விட அதிக ஆபத்து நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார். இவர் கொரோனா தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். இந்த ஆய்வின்…

Read more

ஆப்கானிஸ்தானுக்கு தூதரை நியமித்த முதல் நாடு சீனா…!!

தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிஸ்தானுக்கான தூதரை சீனா நியமித்தது. ஆப்கானிஸ்தானுக்கான புதிய சீன தூதர் புதன்கிழமை நியமிக்கப்பட்டார். 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தூதரை நியமிக்கும் முதல் நாடு சீனாவாகும். உலகில் எந்த நாடும் தலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத நேரத்தில்…

Read more

பன்றியின் உடலில் மனித சிறுநீரகம்…. 28 நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்…. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்…!!

சீனாவில் உள்ள Guangzhou இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆச்சர்யமான விஷயத்தை  கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு பன்றியின் உடலில் மனித சிறுநீரகம் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டுள்ளது. பன்றி செல்கள் மற்றும் மனித உயிரணுக்களின் கலவையால் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் 28 நாட்களுக்குப் பிறகு மனித சிறுநீரகமாக…

Read more

சீன பெருஞ்சுவர் சேதம்….. 2 பேர் கைது….!!

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்டதாகும். இந்த சீன பெருஞ்சுவரானது உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக 1987 ஆம் வருடம் யுனெஸ்கோவால் இணைக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்கி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஒரு இடத்தில் இடைவெளி…

Read more

மீண்டும் மீண்டும் அத்துமீறும் சீனா…. சர்ச்சை வரைபடத்திற்கு இந்தியா கண்டனம்…!!

அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது. தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல்…

Read more

கல்யாணம் பண்ணா காசு… கண்ணா லட்டு திங்க ஆசையா… சூப்பர் அறிவிப்பு…!!!

உலக அளவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தி மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்க பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சில சலுகைகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு…

Read more

Asian Games 2023 : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் செயல்படுகிறார். பிசிசிஐ ஆசிய…

Read more

1 இல்ல 2 இல்ல 60 வருஷம்…. கருவோடு வாழ்ந்த பெண்…. மருத்துவ வரலாற்றில் விசித்திரமான சம்பவம்..!!

சீனாவை சேர்ந்தவர் ஹுவாங் யிஜுன். 92 வயதான இந்த பெண் 1948 ஆம் ஆண்டு தனது 31 வயதில் கர்ப்பமாகியுள்ளார். அனால் மற்ற பெண்களை போல அவருக்கு கர்ப்பம் தரிக்காமல், அவருக்கு கருப்பைக்கு வெளியே கரு வளர்வதாகவும், கருக்கலைப்பு செய்யுமாறும் மருத்துவர்கள்…

Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆடையே காரணம்?…. பள்ளியில் சர்ச்சை கவுன்சிலிங்….. கொந்தளித்த மக்கள்..!!

சீனாவில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த சர்ச்சைக்குரிய கவுன்சிலிங்  விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் வகையில் கவுன்சிலிங் நடத்திய சீனப் பள்ளி சர்ச்சையில் சிக்கியுள்ளது. குவாங்டாங்கில் உள்ள ஒரு பள்ளி, ஆண்கள்…

Read more

லடாக்கில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு..!!

லடாக்கின் சுஷுலில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா ராணுவ கார்ப்ஸ் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19 ஆவது சுற்று பேச்சு வார்த்தை கிழக்கு லடாக்கில் நடந்தது. இருநாட்டு எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. சாலையில் கத்திக்குத்து தாக்குதல்….. இருவர் உயிரிழப்பு….!!

சீனா நாட்டின் யூனான் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களை அவர் சரமாரியாக குத்த தொடங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட துவங்கினர். சிலர் கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில்…

Read more

ரூ.10,000-க்கு நூடுல்ஸ் வாங்கி…. வாடிக்கையாளர் செய்த செயல்…..!!

சீனாவின் ஷாண்டாங்  மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் இந்திய மதிப்பில் 164 ரூபாய் எனக் கூறியுள்ளார். இதற்கு விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர் கூறியுள்ளார். இதனால் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே…

Read more

குழந்தைகள் இரவில் இணையத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு…. எங்கு தெரியுமா..??

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சட்டத்தில் குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான…

Read more

இதுவரை காணாத கனமழை…. பெய்ஜிங்கில் 20 பேர் உயிரிழப்பு….!!

சீன தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் அரசு ஊடகங்கள் “பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சில தினங்களாக…

Read more

2 வருஷத்துல திருப்பி தரனும்…. பாகிஸ்தானுக்கு 19,600 கோடி கடன் வழங்கிய சீனா….!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது.  அந்நாட்டின் கையிருப்பு தொகை தீரும் நிலையில் உள்ளதை அறிந்த நட்பு நாடான சீனா 19 ஆயிரத்து 600 கோடி கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதில் நிபந்தனைகளும்…

Read more

பச்சிளம் குழந்தை…. கன்னம் சிவக்க 30 முறை அறைந்த தந்தை…. தாய் பிரிந்து சென்றதால் கொடூரம்….!!

சீனாவில் உள்ள குவாங்டங் மாகாணத்தை சேர்ந்தவர்கள் டெங் – சென் தம்பதி. இவர்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த இருவருக்கும் சமீபத்தில் குழந்தை பிறந்து சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென் பிரிந்து சென்று விட்டார். குழந்தை…

Read more

அவர காணல இனி இவர் தான்…. மாயமான குயின் கேங்…. புதிய வெளியுறவுத்துறை மந்திரியை நியமித்த சீனா….!!

சீனாவில் 2022 ஆம் வருடம் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் குயின் கேங். இவர் ஜூன் 25ஆம் தேதி இலங்கை, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான செய்திகள் செய்தி நிறுவனங்கள் மூலம் வெளியாகியது.…

Read more

சீனாவின் ‘சின்னசாமி’ மைதானம்…. சிக்ஸர் மழை நிச்சயம்…. ருதுராஜ் படை பறக்க விடுமா?

ஆசிய விளையாட்டு போட்டிக்கான மைதானம் சிறியதாக இருப்பதால் சிக்ஸர்கள் பறந்து ரன்கள் 200க்கு மேல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது, ​​பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சியில் மூழ்குவார்கள். அதற்கு காரணம் அது குறுகிய மைதானம். எனவே அவர்கள்…

Read more

“கனமழை எதிரொலி” இடிந்துவிழுந்த உடற்பயிற்சி கூடம்…. 11 பேர் பலி….!!

கடந்த வார இறுதியில் சீனாவின் பல பகுதிகள் கன மழை பெய்தது. இதன் காரணமாக சீனாவின் கிஹிஹார் நகரில் உள்ள பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் 15 பேர் சிக்கிய நிலையில் 11…

Read more

2 வணிக செயற்கைகோள்கள்….. விண்ணுக்கு அனுப்பிய சீனா….!!

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் போட்டியில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுடன் சீனாவும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து இரண்டு வணிக ரீதியான செயற்கைக்கோள்களை சீனா விண்ணுக்கு  அனுப்பியுள்ளது. ஜிங்ஷிடாய்-16 மற்றும் க்யான்குன்-1 என பெயர் கொண்ட…

Read more

திருட்டுத்தனமாக நுழையும் முயற்சி…. இந்திய எல்லையில் சீனர்கள் கைது….!!

இந்திய – நேபாள எல்லை வழியாக இரண்டு சீனர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில் சீன நாட்டில் உள்ள ஜியான்சி மாகாணத்தை சேர்ந்த எபியூ காங்,  ஜாவோ ஜிங் ஆகிய இருவரும்…

Read more

அல்சைமர் மறதி நோய்…. இந்த டாட்டூ இலவசம்…. வைரலான பதிவு….!!

சீனாவின் சாண்டாங் நகரில் அமைந்துள்ள பார்லர் தான் Wanren Tattoo. இந்தப் பார்லரின் உரிமையாளர் சாங் தனது சமூக அறிவியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சுயவிபரத்தை டேட்டூவாக…

Read more

மழலை குழந்தைகளுக்கு விஷம்…. ஆசிரியைக்கு மரண தண்டனை….!!

சீனாவை சேர்ந்த வாங் யுன் எனும் 39 வயது ஆசிரியை 2019 ஆம் வருடம் சக ஆசிரியையுடன் ஏற்பட்ட தகராறில் மழலையர் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரேட் எனும் ரசாயனத்தை கலந்துள்ளார். இதனால் ஒரு குழந்தை உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததோடு…

Read more

“RENT A DAD” வாடகை அப்பா சேவையா….? அம்மாக்களுக்கு இனி கவலை இல்லை….!!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லியோனிங் மாகாணத்தில் இருக்கும் குளியல் இல்லத்தில் புதிய சேவை ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் வாடகை அப்பா “RENT A DAD” .  இந்த சேவை ஆண் குழந்தைகளுடன் வரும் அம்மாக்களுக்கு உதவ துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது…

Read more

OMG!! ஒரே சமயத்தில் 5800 பேர் சாப்பிடலாமா…..? எந்த உணவகம் தெரியுமா….!!

சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உலகிலேயே மிகப்பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 5800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 3300 சதுர அடியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில்…

Read more

மக்கள் தொகை அதிகரிக்க…. ஒரு குழந்தைக்கு 5.65 லட்சம்…. சீன நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை…

Read more

Other Story