2026 தேர்தல்… “நம்பி ஓட்டு போடுங்க”… பெண்களுக்கு மாதம் ரூ. 5000 கொடுக்கிறோம்.. அதிமுகவிலிருந்து அதிரடியாக வந்த அறிவிப்பு..!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர்…

Read more

பாம்பின் கால் பாம்பு அறியும்… இரவு நேரத்தில் அளித்த பேட்டியை பார்த்தாலே தெரியுது… சி.வி சண்முகத்திற்கு சேகர்பாபு பதிலடி…!!!

சென்னையில் நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே சிக்னல் கொடுத்து விட்டார். அப்படி காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய…

Read more

“அம்மாவை மாற்றியவருக்கு அப்பாவை பற்றி பேச அருகதையில்லை”… வாயை வாடகைக்கு விடுபவர்… சிவி சண்முகத்தை கிழித்தெறிந்த சிவசங்கர்…!!!

முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களும் குழந்தைகளும் தன்னை அப்பா, அப்பா  என்று அழைப்பதாக கூறிய நிலையில் இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்திருந்தார். அதாவது யார் யாருக்கு அப்பா.? மற்றொருவரை அப்பா என்று அழைத்தால் இங்கு அதன் அர்த்தமே…

Read more

யாருக்கு யார் அப்பா?… வேறொருவரை அப்பா என்று கூப்பிட்டால் அதற்கு அர்த்தமே வேறு… சிவி சண்முகம் ஆவேச பேச்சு…!!!

தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் தன்னை மாணவிகள் அப்பா என்று அழைப்பதாக சமீபத்தில் நெகிழச்சியுடன் தெரிவித்திருந்தார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து பேசியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அவர் இன்று விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட அலுவலகத்தின் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஈடுபட்டார். அதாவது போலீசாரிடம் கொடுக்கப்படும் புகார்கள் மீது அவர்கள்…

Read more

“அந்த வேட்பாளரை பிடிக்கல” சி.வி சண்முகம் பெயரில் வெளியான கடிதம்….. அதிர்ச்சியில் அதிமுக…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.  விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், பாஜக கூட்டணி பாமக சார்பில் முரளி சங்கரும் போட்டியிடுகிறார்கள் .இதில் அதிமுக…

Read more

போடா வெண்ணனு போயிடுவேன்..! இதோட Stop பண்ணிக்கோ… கோபத்தில் அவன், இவன் என பேசிய சி.வி சண்முகம்…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இந்தியாவிலேயே எல்லோருக்கும் எல்லா மதத்தையும் பின்பற்ற  உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மதத்தை இன்னொருத்தர் துன்புறுத்தக் கூடாது. உனக்கு பிடிக்காலனா நீ…

Read more

அதிமுக இல்லாம பாஜக ஜெயிக்க முடியாது…. அண்ணாமலைக்கு இதுவே இறுதி எச்சரிக்கை – சி.வி சண்முகம்…!!

மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இந்நிலையில், இன்று…

Read more

“நானும் ரவுடிதான்” என்பது போல செயல்படும்…. அண்ணாமலைக்கு தகுதியில்லை…. சி.வி சண்முகம் காட்டம்…!!

1956 ஆம் வருடம் மதுரையில் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், இதனால் முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

Read more

ஸ்டாலின் ஒன்னும் அரிச்சந்திரன் இல்லை; கேஸ் போட தில்லு இருக்கா ? இறங்கி அடிக்கும் சி.வி

செய்தியாளர்கள் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஸ்டாலின் ஒன்னும் அரிச்சந்திரன் கிடையாது. அவர் சொல்கின்ற வார்த்தை எல்லாம் அப்படியே தங்க எழுத்தில் வராது. திமுக ,  அதுவும் கருணாநிதி குடும்பமும் பொய் சொல்வதற்கே பெயர் போனது. கதை – திரைக்கதை…

Read more

”நீட், கச்சத்தீவு” ஸ்டாலினுக்கு பேசவே அருகதை கிடையாது; செம கோவத்தில் பேசிய சி.வி சண்முகம்!!

செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், மொத்தத்தில் ஒன்னு.  நீட்டை பற்றி பேசுவதற்கோ,  கச்ச தீவை மீட்போம் என்று பேசுவதற்கோ யாருக்கு உரிமை இருக்கிறதோ,  இல்லையோ..  திமுகவுக்கும்,  இந்த ஸ்டாலினுக்கும் அருகதை கிடையாது. நீட்டைக் கொண்டு வந்தது இந்த திமுக. கச்ச தீவை…

Read more

தம்பி உதயநிதி….! உங்க தாத்தா கருணாநிதியையே பார்த்தாச்சு…. சி.வி சண்முகம் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளூர் மருத்துவ கல்லூரி அவர்களோடு சேர்ந்து 114 பேர் நீட் மசோதா சட்டத்தைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கை  விசாரித்த  உச்சநீதிமன்றம், இது  செல்லாது. நீட்டுக்கு என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம்…

Read more

BREAKING: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நேற்று இரவு நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் சீரானதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில், பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து அவர்…

Read more

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது…. இது தான் DMK அரசின் சாதனை…. CVசண்முகம் விமர்சனம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மயங்கிய…

Read more

“கொள்ளையடிப்பதும், அரசாங்கத்தின் சொத்தை அபகரிப்பதும் தான் திமுகவின் கொள்கை”… சிவி சண்முகம் கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நான்கு முனை சந்திப்பில் வெயில் காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு வழங்குவதற்காக இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அதோடு அதிமுகவின் புதிய கொடிக்கம்பத்தையும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி…. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி டீம் பரபரப்பு புகார்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

Other Story