“நான் என் சிறுநீரை குடித்தேன்”… பீர் என்று நினைத்து தான் குடித்தேன் ஆனால் காயம் ஆறிட்டு… பிரபல சூர்யா பட நடிகர் ஓபன் டாக்… வீடியோ வைரல்..!!
இந்தி சினிமாவில் பல்வேறு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல் என்பவர் நடித்துள்ளார். இவர் தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எம்…
Read more