“உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் பாலிசி திட்டம்”….. 5 வருட முதலீட்டில் நல்ல லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!
தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குழந்தைக்கு 5 முதல் 20 வயது வரை இருக்க…
Read more