காவேரி- தமிழக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதம்…!!

திமுகவின் துரோகத்தை கண்டித்து அக்டோபர் 16-இல் கும்பகோணம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவேரியில் நீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை தமிழக அரசு…

Read more

மத்திய அரசை லெப்ட் & ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்..! 7 நாள் கெடு விதித்து உத்தரவு…!!

தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.  ஏற்கனவே மூன்று முறை தீர்ப்பாயம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காத நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது…

Read more

#BREAKING: கன்னட அமைப்பினர் எதிர்ப்பு; மேடையில் இருந்து வெளியேறிய நடிகர் சித்தார்த்!!

சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் இல்லாமல் கர்நாடகா,  மலையாளத்தில் கேரளா,  ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்று இருந்தார். பெங்களூருவில் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த படத்துக்கான பிரமோஷன்…

Read more

காவேரி விவகாரம்; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை!!

கர்நாடகா – தமிழகம் இடையே நீர் பங்கீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகின்றது. இந்த நிலையில் தான்,  தற்போது வதந்திகளை யாரும் பரப்பு கூடாது. அப்படி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தெரிவித்து இருக்கிறார்.…

Read more

காவேரி விவகாரம்; தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!

காவிரி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறைப்படி தமிழகத்திற்கு உண்டான நீரை கொடுக்க வேண்டும் என்று ஒருபுறம் தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் நமக்கே தண்ணீர் இல்லை இந்த…

Read more

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க பரிந்துரை…!  கர்நாடகாவிற்கு உத்தரவு!!

காவேரி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்து இருக்கிறதோ ? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு என்பது உச்சநீதிமன்றம் தனது இறுதி உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு…

Read more

BIG BREAKING: பாஜகவுடன் கூட்டணி…. திடீர் திருப்பம்!!

மக்களவைத் தேர்தலில் கர்நாடகம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நாலு தொகுதிகளை பாஜக ஒதுக்கி உள்ளது. கர்நாடகாவில் பாஜக மத சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது என பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எடியூரப்பா…

Read more

#BREAKING: கர்நாடக வனத்துறை சுட்டதில் தமிழர் பலி…. இரு மாநில போக்குவரத்து நிறுத்தம்.. போலீசார் குவிப்பால் எல்லையில் பதற்றம் !!

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு  எதிரொலியால் பாலாறு வழியாக தமிழக – கர்நாடகா எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜா, ரவி, இளையபெருமாள் ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவில் இரண்டு மணிக்கு அடிபளாறு பகுதியில் கர்நாடக…

Read more

Other Story