அடிக்கடி தேர்தல் வருவது மக்களுக்கு தான் கஷ்டம்…. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைதான் சிறந்தது… பாஜக எம்எல்ஏ சரஸ்வதி..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக தேர்தலை புறக்கணித்தாலும் ஜனநாயக கடமையான வாக்களிக்க வந்துள்ளேன். பொதுவாக இந்த இடைத்தேர்தல் என்பது இரண்டாவது முறையாக நடக்கின்றது. இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில்…
Read more