Breaking: தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 111 ஈசிகளை திருடிய கும்பல்… 6 பேர் கைது…!!
தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரியில் ஏசிகள் கொண்டுவரப்பட்டது. இதில் 111 ஏசிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம்…
Read more