“இளைஞர்களே… இனிமேல் LOVE பண்ணுங்க…” கல்லூரியில் காதல் பாடத்திட்டம்…. சீன அரசின் புதிய முயற்சி….!!
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்தது. இதனால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காதல், திருமணம், குடும்ப உறவு ஆகியவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டத்தை கற்பிக்குமாறு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது. இளைஞர்கள் காதல் மற்றும் திருமண உறவை ஒரு பொறுப்பாக நினைத்து அஞ்சுகின்றனர்.…
Read more